Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வடிவேலு பாடிய 'அப்பத்தா' பாடல் வரிகள்...

Priyanka Hochumin November 15, 2022 & 19:15 [IST]
வடிவேலு பாடிய 'அப்பத்தா' பாடல் வரிகள்...Representative Image.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நமது வைகைப் புயல் வடிவேலு அவர்கள் மெயின் ரோலில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் நடித்ததோடு இந்த ஜெனெரேஷனுக்கு ஏற்றவாறு 'அப்பத்தா' என்னும் சூப்பரான பாடலையும் பாடி அசத்தியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

படம் பெயர்: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நடித்தவர்கள்: வைகைப் புயல் வடிவேலு, சிவாங்கி கிருஷ்ண குமார்

இசை: சந்தோஷ் நாராயணன்

பாடல் பாடியவர்: வைகைப் புயல் வடிவேலு

வடிவேலு பாடிய 'அப்பத்தா' பாடல் வரிகள்...Representative Image

Appatha song lyrics in tamil:

ஆ ஆ ஆ………

எங்க அப்பத்தா சை டைப் நைன் பேபி

யங் வயசுல வீடுபுராம் வாயாடி

குடும்பத்திலே நான் தான் மெயின் கேடி

பிஸ்னசுக்கே வந்துட்டேன் ரயில் ஏறி

ரயில் ஏறி ரயில் ஏறி

 

அப்பத்தா அப்பத்தா

கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி

கான்ட்ரவெர்சிய தாண்டுன பிளான் பண்ணி

சராசரி லைப் வாழ ஐ அம் நாட் ரெடி

சர்வை பண்ண தேடிக்கிட்டேன் தனிவழி

 

எங்க அப்பத்தா

எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா

எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா

எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா

எங்க போன கொப்பத்தா

வடிவேலு பாடிய 'அப்பத்தா' பாடல் வரிகள்...Representative Image

நான் உண்டு என் வேல உண்டுன்னு இருந்தேன்

டாக்ஸ்ஆல அந்த ஜாப்பையும் இழந்தேன்

ஏரியா கேள்ஸ் ஹார்ட்ட வின் பண்ண டிரை பண்னேன்

சில நாயால சீக்காலி  நவ் ஆனேன்

ஏ டாக்கு இனிமே ரேஸ் பிளான் பண்ணேன்

டாக் வந்து அதையும் டேமேஜ் பண்ண

 

சிட்டிக்குள் வெளவ் வெளவ்

எல்லா கெச்சி போட்டேன்

நாய் கிடைக்கல

நைட் சிப்ட் பண்ணி பாத்தேன்

 

மெலோடின்னு வந்துட்டா

எனக்கு இல்ல பிரேக்

நீ ஸ்கூல் ரேப்ல

திண்டுட்டன் ட்ரேப்

 

சொந்தக்கத சோகக்கத

வெட்டிப்பந்தா ஊழச்சத

சொந்தக்காலுல நிக்கப்போயி

கந்துவட்டி கடன் வாங்கி

 

பிளான் போட்டு லோன் போட்டு

பிஸ்னஸ் ஒன்னு ஸ்டார்ட் பண்ணி

ரூம் போட்டு போன் போட்டு

மிமிக்கிரியெல்லாம் டிரை பண்ணி

பேன் பண்ண பேன் பண்ண

மாட்டேன் எனர்ஜி

வடிவேலு பாடிய 'அப்பத்தா' பாடல் வரிகள்...Representative Image

உழைச்சி பாடி சொக்கு ஆன அலர்ஜி

தனிப்படை வச்சி தேடுறாங்க அலைஞ்சி

அரிப்படை மறந்து அதிலயே கிடந்து

 

பேங்குல பார்த்தானா ராங்கானாவன்

நீ என்ன மாரி டிரை பண்ணா

சுவெஸ் பண்ணுவேன்

 

நா ராணுவ வேலைக்கு நோ சொன்னவன்

பின்லேடன்ட்ட போன்லே டீல் பண்ணுவேன்

 

எங்க அப்பத்தா

எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா

எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா

எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா

எங்க போன கொப்பத்தா

 

எரிச்சலுக்கு மோர் குடி

அவ் அவ்

ஜின்கரி நம்ம

எங்க எங்க அப்பத்தா

எங்க அப்பத்தா சை டைப் நைன் பேபி

அப்பத்தா!

வடிவேலு பாடிய 'அப்பத்தா' பாடல் வரிகள்...Representative Image

Appatha song lyrics in English:

En appatha shy type nine baby

Young vayasula veedupuram vaayadi

Kudumbathula naan thaa main kedi

Business ke vanthuten rail yeri

Rail yeri rail yeri

 

Appatha appatha

Kaal vaikum idamellam kanni vedi

Controversya thaandunen plan panni

Sara sari life vaala I’m not ready

Survey panna thedikiten thani vazhi

 

Enga appatha

Enga enga appatha

Enga appatha

Enga enga appatha

Enga appatha

Enga enga appatha

Enga appatha

Enga pona goppatha

 

Naan undu en vela undunu irunthen

Dogs aala andha jaapaiyum izhanthen

Area girls heart win panna try pannen

Sila naayala sikkali now aanen

Yen talk inime race plan pannen

Talk vanthu athaiyum damage panna

 

City kula vow vow

Ella kechu poten

Naai kidaikala

Night shift panni paathen

Melody nu vanthutaa enaku illa brake

Nee school rap la thinduten trap

 

Sontha kadha sogak kadha

Vettipanthaa oozhachatha

Sontha kaalula nikka poyi

Kanthuvatti kadan vaangi

 

Plan pottu loan pottu

Businees onnu start panni

Room pottu phone pottu

Mimicry ellam try panni

Ban panna ban panna maaten energy

 

Uzhaichi paadi chokku aana allergy

Thanipadai vachi theduraanga alanji

Aripadai maranthu athulaiye kidanthu

Bankula paarthaana wrong-aanavan

Nee enna maari try panna swish panuven

Naa ranuva velaike no sonnavan

Binladen-ta phone la deal panuven

 

Enga appatha

Enga enga appatha

Enga appatha

Enga enga appatha

Enga appatha

Enga enga appatha

Enga appatha

Enga pona goppatha

Erichaluku mor kudi aw aw

Jin kari namma

Enga enga appatha

Enga appatha shy type nine baby

Appatha!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்