Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

varisu audio launch live வாரிசு இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு - காண முடியுமா? இதுதான் பதில்

UDHAYA KUMAR Updated:
varisu audio launch live வாரிசு இசை வெளியீட்டு விழா நேரடி ஒளிபரப்பு - காண முடியுமா? இதுதான் பதில்Representative Image.

முடியாது. நேரலையில் வாரிசு இசை வெளியீட்டைக் காண வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் நேரடியாகத்தான் சென்று பார்க்கவேண்டும். 

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் வாரிசு. இந்த படத்தில் விஜய் ஜோடியாக , ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார் உள்ளிட்ட இன்னும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். வரும் பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. 

வாரிசு படத்திலிருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு உள்ளிட்ட பாடல்கள் வெளியாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா துவங்கியுள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில், வாரிசு படத்திலிருந்து அனைவரும் பங்கேற்றுள்ளனர். 

Varisu Audio Launch Telecast Date, Time, Channel and More Details

  • வாரிசு இசை வெளியீட்டு விழா கண்ணோட்டம்
  • வாரிசு இசை வெளியீட்டு விழா டிவி ஒளிபரப்பு தேதி, நேரம் 
  • வாரிசு திரைப்பட நடிகர்கள்
  • வாரிசு ரிலீஸ் தேதி 
  • இசை வெளியீடு அறிவிப்பு வீடியோ 
  • வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி

வாரிசு இசை வெளியீட்டு விழா கண்ணோட்டம் | Varisu Movie Audio Launch Overview

இசைவெளியீடு தேதி 24 டிசம்பர் 2022
நேரம் 4.00 PM
ஒளிபரப்பு தேதி ஜனவரி 1, 2023
டிவி சன்டிவி

வாரிசு இசை வெளியீட்டு விழா டிவி ஒளிபரப்பு தேதி, நேரம் | Varisu Audio Launch Telecast Date, Time, and Telecast Channel

24 டிசம்பர் 2022ம் தேதி மாலை 4 மணி அளவில் வாரிசு இசை வெளியீட்டு விழா துவங்க இருக்கிறது. சன் தொலைக்காட்சி இதனை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளது. ஆனால் நேரடியாக அல்லாமல் வரும் ஜனவரி 1, புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும் எனத் தெரிகிறது. 

வாரிசு திரைப்பட நடிகர்கள்

  • விஜய் | Vijay
  • ராஷ்மிகா மந்தணா |  Rashmika Mandanna
  • ஜெயசுதா | Jayasudha
  • ஷாம் | Shaam
  • பிரபு | Prabhu
  • சரத்குமார் | R. Sarathkumar
  • பிரகாஷ்ராஜ் |  Prakash Raj
  • ஆனந்த்ராஜ் | Anandaraj
  • ஸ்ரீகாந்த் | Srikanth
  • கணேஷ் வெங்கட் ராம் | Ganesh Venkatraman
  • குஷ்பு | Khushbu
  • சங்கீதா | Sangeetha
  • யோகி பாபு | Yogi Babu
  • ஸ்ரீமான் | Sriman
  • சம்யுக்தா சண்முகநாதன் | Samyuktha Shanmughanathan

வாரிசு ரிலீஸ் தேதி 

வரும் 2023 பொங்கல் தினத்தை முன்னிட்டு வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி

திரையரங்குகளில் ஓடும் நிலையைப் பொறுத்து பிப்ரவரி 25 அல்லது மார்ச் 11 ஆகிய தேதிகளில் வெளியிட பரிசீலனை செய்யப்படுவதாக தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்