Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியானது வீரா சூரா தீரா வாடா பாடல்...! நானே வருவேன் முதல் சிங்கிள்!

UDHAYAKUMAR September 07, 2022 & 16:00 [IST]
வெளியானது வீரா சூரா தீரா வாடா பாடல்...! நானே வருவேன் முதல் சிங்கிள்!Representative Image.

வீரா சூரா பாடல், செல்வராகவன் இயக்தத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள பாடல். இந்த பாடல் செப்டம்பர் 7ம் தேதி மாலை 4.40 மணிக்கு வெளியானது. 

பாடல் வரிகள் 

 

வீரா சூரா தீரா வாடா

வீரா சூரா தீரா வாடா

மதி கலங்க கதி கலங்க வாடா 

 

காடெல்லாம் உன் அரசாங்கம் வாடா 

காடெல்லாம் உன் அரசாங்கம் 

காடெல்லாம் உன் அரசாங்கம்

காடெல்லாம் உன் அரசாங்கம்

காடெல்லாம் உன் அரசாங்கம்

காடெல்லாம் உன் அரசாங்கம் வாடா...

 

போர் வாளோ போர் வாளோ வாடா வாடா வாடா

போட்டியில்ல போட்டியில்ல வாடா வாடா வாடா

 

போர் வாளோ போர் வாளோ வாடா வாடா வாடா

போட்டியில்ல போட்டியில்ல வாடா வாடா வாடா

வீரா சூரா தீரா வாடா

வீரா சூரா தீரா வாடா

மதி கலங்க கதி கலங்க வாடா 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்