Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்னேஷ் சிவனின் தங்கையா இது? இதுவரை காணாத புகைப்படம்

UDHAYA KUMAR June 13, 2022 & 18:59 [IST]
விக்னேஷ் சிவனின் தங்கையா இது? இதுவரை காணாத புகைப்படம்Representative Image.

நடிகை நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க மெனக்கெட்டு வருகிறார். தனது தனித்துவமான திரைப்படங்களின் மூலம் மக்களை கவர்ந்தவர், அடுத்தடுத்த லெவலில் பெரிய நடிகர்களின் மனம் கவர்ந்துள்ளார். தற்போது அஜித் படத்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். முன்னதாக சூர்யாவுக்காக தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் சராசரியான வரவேற்பை பெற்றது. 

சிம்புவுக்கு போடா போடி, விஜய் சேதுபதிக்கு நானும் ரவுடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல் என கிட்டத்தட்ட தனது எல்லா படங்களையும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருந்தார் விக்னேஷ். சமீபத்தில்தான் தனது காதலியான நயன்தாராவை கரம்பிடித்தார். இப்போது ஓய்வில் இருக்கும் விக்னேஷ், கொச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நயன்தாராவுடன் சுற்றுலா சென்றுள்ளார். 

திருமணத்தின்போது அவரது குடும்பத்தையும் ரசிகர்கள் ஆர்வமாக தேடினார்கள். புகைப்படங்கள் பெரும்பாலும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது அவரது தாயார், தங்கை இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.  

 

விக்னேஷ் சிவனின் அம்மாவை தெரியும், அவரது தங்கையா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்