Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vijay Dance Hits Songs in Tamil: விஜய்-யின் இந்த டான்ஸ அடிச்சிக்க ஆளே இல்ல…! அதுவும் இந்த பாடலுக்கா..?

Gowthami Subramani June 22, 2022 & 11:50 [IST]
Vijay Dance Hits Songs in Tamil: விஜய்-யின் இந்த டான்ஸ அடிச்சிக்க ஆளே இல்ல…! அதுவும் இந்த பாடலுக்கா..?Representative Image.

Vijay Dance Hits Songs in Tamil: நடிப்பு, காமெடி, டான்ஸ், பாடல் என அனைத்தையும் புரட்டி போட்டவர் விஜய். அதிலும், இவரின் ஆட்டத்திற்கெனவே தனி ரசிகர் மன்றம் இருக்கும். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் மிக ஆழமாக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் ஆடிய டான்ஸ்க்கென தனி ஒரு ஸ்பெஷல் உண்டு.

இதில், இவர் ஆடிய சில பாடல்களையும், இவரின் தனித்திறமைகளை வெளிப்படுத்திய டான்களையும் பற்றி பார்க்கலாம்.

அழகிய தமிழ் மகன் – எல்லா புகழும்

கில்லி – அப்படிப்போடு போடு

நண்பன் – ஆல் இஸ் வெல்

துப்பாக்கி – கூகுல் கூகுல்

தலைவா - தமிழ் பசங்க

சர்கார் - சிம்டாங்காரன்

தெறி – ஜித்து ஜில்லாடி

மாஸ்டர் – வாத்தி கமிங்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்