Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் கண்முன்னே இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்ட SAC! அவரே ஒப்புக்கொண்ட தகவல்!

UDHAYAKUMAR August 12, 2022 & 15:22 [IST]
விஜய் கண்முன்னே இரண்டாவது முறை திருமணம் செய்து கொண்ட SAC! அவரே ஒப்புக்கொண்ட தகவல்!Representative Image.

நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தனது யூடியூப் சேனலில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதையும் அப்போது விஜய் அவரது முன்னே நின்றதைப் பற்றியும் மனம் திறந்துள்ளார். அதுகுறித்து இணைய செய்திகள் பல கதைகளுடன் வெளியாகியுள்ளன. இதனைப் பார்த்த ரசிகர்கள் சற்று திக்கென்று ஆகியுள்ளனர். பின்னர் விவரம் தெரிந்து ஓ இதுதானா விசயம் என நிம்மதி ஆகியுள்ளனர். 

விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர். விஜய் அறிமுகமான காலத்தில் பல திரைப்படங்களை இவருக்காகவே எடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடிக்கச் செய்தவர். ஆனாலும் தனது தனித்தன்மையால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார் விஜய். இவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் இரண்டு முறை திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

 இரண்டாவது முறை கிறித்துவ முறைப்படி செய்யப்பட்ட திருமணத்தின்போது விஜய்யும் உடன் இருந்ததாக கூறியுள்ளார் சந்திரசேகர். இதுதான் இணையதளங்களில் விறுவிறுப்புக்காக இரண்டாவது திருமணம் என எழுதி வருகின்றனர். இது இரண்டாவது திருமணம் அல்ல இரண்டாவது முறை திருமணம் என ரசிகர்கள் அவர்களை திட்டி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்