Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி விஜய் பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடிய விஜய் தொலைக்காட்சி

UDHAYA KUMAR June 22, 2022 & 17:28 [IST]
தளபதி விஜய் பிறந்த நாளை வித்தியாசமாகக்  கொண்டாடிய விஜய் தொலைக்காட்சிRepresentative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் விஜய் அவர்களின் 48வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு டிவிட்டர் உள்ளிட்டசமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக விஜய் தொலைக்காட்சியின் பிரபலங்களான சூப்பர் சிங்கர்ஸ் தொகுத்து வழங்கும் இசை விருந்து படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதுவரை காணவில்லை என்றால், இதோ அந்த வீடியோ... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்