Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கியூட் பூனை...செய்யும் க்யூட்டான செயல்...இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

madhankumar June 22, 2022 & 16:51 [IST]
கியூட் பூனை...செய்யும் க்யூட்டான செயல்...இணையத்தில் வைரலாகும் வீடியோ..!Representative Image.

தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோவில் இருக்கும் பூனையை செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்படி அந்த பூனை என்ன செய்கிறது என அந்த வீடியோவில் பார்க்கும்போது, பூனையை மடியில் வைத்திருக்கும் நபர் லேசாக இருமல் வருவது போல செய்கிறார். அதற்கு அந்த பூனையும் அழகாக குழந்தை இருமுவது போல இருமுகிறது. அவர் மேலும் மேலும் இரும அந்த பூனையும் அவ்வாறே செய்கிறது. 

இந்த விடியோவை பார்த்த பலரும் எங்கள் வீட்டிலும் பூனை இருக்கிறது அது செய்யும் குறும்புகள் மிகவும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்,இந்த வீடியோ அழகாக இருக்கிறது என தங்களது கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தி கேட் டாடி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுல இந்த விடியோவை தற்போது வரை 1,55,751 பேர் லைக் செய்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்