Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யார் இந்த அசல் கோலார்.. | பிக்பாஸ் சீசன் 6 தமிழ்

Nandhinipriya Ganeshan October 09, 2022 & 19:39 [IST]
யார் இந்த அசல் கோலார்.. | பிக்பாஸ் சீசன் 6 தமிழ்Representative Image.

எல்லோரும் ஆவலாக காத்துக்கொண்டிருந்த பிக்பாஸ் இஸ் பேக்.. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் ஒளிப்பரப்படும் பிக்பாஸ் கொரோனா தொற்று காரணமாக,  2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு தள்ளிப்போடப்பட்டது. அதன் பின்னர் அக்டோபர் புதிய பிக் பாஸ் மாதமாக மாறியது.

அந்தவகையில், இன்று முதல் தொடங்குகிறது பிக்பாஸ் சீசன் 6. அடுத்த 14  வாரங்களுக்கு இனி ஒவ்வொரு வீட்டிலும் ஞாயிற்றுக்கிழமையும் பிக் பாஸ் தான் ஒளிபரப்பாகும். உலக நாயகன் கமல்ஹாசன் தனது விக்ரம் படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு களமிறங்குவதால், பிக்பாஸ் பல சுவாரஸ்யங்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது பிக்பாஸ் போட்டியாளரான அசல் கோலார் பற்றி தெரிந்துக்கொள்வோம். 

இந்த பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக நுழைந்தவர் ஜி.பி.முத்து. அவரை தொடர்ந்து அசல் கோலார் எண்ட்ரீ கொடுத்தார். தமிழ் ராப் மற்றும் கானா பாடகரான அசல் கோலாரின் உண்மையான பெயர் வசந்த குமார். தமிழ் பாடகரான இவர் பல தெலுங்கு படங்களிலும் பாடியுள்ளார். போனா போவுரா, லைஃப் ஆஃப் இளங்கலை, காவா போன்றவை இவர் பாடிய பாடல்களில் சில. அசல் கோலாரின் முதல் காபி வித் காதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் பரிசை தட்டிச் செல்வாறா? பொறுத்திருந்து பார்க்கலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்