Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Gujarat Election 2022 : குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு....!

Manoj Krishnamoorthi November 03, 2022 & 12:32 [IST]
Gujarat Election 2022 : குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு....!Representative Image.

இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அவர்கள், 2022 குஜராத் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடுகிறார்.  182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவையின் ஆயுட்காலம் 28.2.2023 தேதியுடன் முடியும் என்ற அறிவிப்புடன் தொடங்கியது. 

இமாச்சல் பிரதேசத்தின் தேர்தல் உடன் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் எப்போது என்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இன்று மதியம் 12:00 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் குஜராத் தேர்தல் பற்றி அறிவிப்பார் என்று  திட்டமிடப்பட்டு இருந்தது. 

இதில் நவம்பர் 12 ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடக்கும் என அறிவித்த தேர்தல் ஆணையம் அட்எ தேதியை தான் குஜராத் த்ற்தல் தேதியாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்