Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நம்பரை சேமிக்காமல் வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பலாம்...எப்படி தெரியுமா?

madhankumar June 01, 2022 & 17:06 [IST]
நம்பரை சேமிக்காமல் வாட்ஸப்பில் மெசேஜ் அனுப்பலாம்...எப்படி தெரியுமா?Representative Image.

உலகம் முழுவதும் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் ஒரு சமூக வலைத்தளம் என்றால் அது வாட்ஸ் அப் என்றே கூறலாம். இதன் மூலம் புகைப்படங்கள் விடீயோக்கள், செய்திகள் அழைப்பு, வீடியோ அழைப்பு என பல்வேறு வசதிகள் உள்ளன. மெட்டா என்ற நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த வாட்ஸ் அப் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அடிக்கடி வழங்கிக்கொண்டுதான் இருக்கிறது.

மெசேஜ் வசதி:

உங்களது வாட்ஸப்பில் இருந்து ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பரை உங்களது செல்போனில் பதிந்திருக்க வேண்டும் (வாட்ஸ் அப் குரூப்பிற்கு இது பொருந்தாது) அப்படி செய்திருந்தால் மட்டுமே மெசேஜ் அனுப்பமுடியும். ஆனால் ஒருவரது மொபைல் எண்ணை சேமிக்காமலேயே உங்களால் செய்தி அனுப்ப முடியும். 

எப்படி மெசேஜ் அனுப்புவது?

உங்களது மொபைல் போனில் ப்ரௌசரை ஓபன் செய்து அதில் https://wa.me/phonenumber என்ற url குறியீடை உள்ளிடவும். பின்னர் காப்பி செய்து பேஸ்ட் செய்யாமல் phonenumber என்ற இடத்தில் உங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும் 

Ex: "https://wa.me/123456789"

பின்னர், பச்சை கலர் பாக்ஸ் ஒன்று ஓபன் ஆகும். அதில் "Continue Chat" என வரும். அதனை க்ளிச் செய்தால் உங்கள் வாட்ஸ் அப் கணக்குக்குச் செல்லும்.அதன் மூலம் மெசேஜ் செய்ய முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்