Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Politic News : பரபரப்பு... கருணாநிதி புகைப்படம் அகற்றம்..!

Muthu Kumar June 28, 2022 & 15:45 [IST]
Politic News : பரபரப்பு... கருணாநிதி புகைப்படம் அகற்றம்..!Representative Image.

Politic News : தஞ்சை மேயர் அறையில் கருணாநிதி புகைப்படத்திற்கு பதிலாக உதயநிதி புகைப்படம் இருப்பதை பார்த்து திமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அணைத்து அரசு அலுவலகங்களிலும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் புகைப்படங்களை வைத்திருப்பது வழக்கம்.
 
இந்நிலையில், தஞ்சை மேயர் அலுவலகத்தில் கருணாநிதியின் புகைப்படத்திற்கு பதிலாக முதல்வரின் மகனும் திமுக MLA உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இதை பார்த்த கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை அகற்றிவிட்டு உதயநிதியை புகைப்படத்தை வைப்பது தவறு என திமுக தொண்டர்கள் சோகத்தோடு கூறுகின்றனர்.

ஆனால், இது குறித்த புகாரை திமுக தலைமைக்கு அனுப்ப முடியாது என திமுக தொண்டர்கள் மனதுக்குள்ளேயே புலம்புகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்