Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு சாக்குப்பை பேன்ட் ஓட விலை ரூ.60,000.! இந்த சாக்குப் பைக்கு அப்படி என்ன ஸ்பெஷல்..?

Gowthami Subramani Updated:
ஒரு சாக்குப்பை பேன்ட் ஓட விலை ரூ.60,000.! இந்த சாக்குப் பைக்கு அப்படி என்ன ஸ்பெஷல்..?Representative Image.

பேஷன்கள் தொடர்ந்து மாறிக்கொண்டு புது கலெக்ஷன்களுக்கு மாறி வருகின்றன. இந்த புதியவற்றை வாங்குவதற்காக விளம்பரப்படுத்தி வருகின்றனர். லேட்டஸ்ட் ஸ்டைல் என கிழந்து போன ஜீன்ஸூம் அமையும். ஆனால், தற்போது ஒரு புதிய ட்ரெண்டங் ஆடை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாகரீகமான ஆடையின் விலையும் அதிர்ச்சி தரும் வகையிலேயே அமையும். அதில் ஒன்றாகவே இந்த சாக்குப் பை பேன்ட்-உம் அமையும்.
 

ஒரு சாக்குப்பை பேன்ட் ஓட விலை ரூ.60,000.! இந்த சாக்குப் பைக்கு அப்படி என்ன ஸ்பெஷல்..?Representative Image

இந்த வீடியோ இன்ஸ்டாவில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, சாக்கால் ஆன பலாஸ்ஸோவின் விலை ரூ.60,000 ஆகக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆடையின் மிகச் சிறப்பே, சாக்குகளில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இந்த சாக்கு ஆனது, நம் வீட்டிலேயே பல்வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது இணையதளத்தில் வைரலாகி அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்