Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐயோ அதிசயத்தை பாருங்களேன்....!!உலகின் முதல் பறக்கும் ஹோட்டல்...!

madhankumar July 01, 2022 & 17:03 [IST]
ஐயோ அதிசயத்தை பாருங்களேன்....!!உலகின் முதல் பறக்கும் ஹோட்டல்...!Representative Image.

உலகின் முதல் பறக்கும் ஹோட்டல் என அறியப்படும் ஹோட்டல் பல ஆண்டுகள் தரையில் இறங்காமல் விண்ணிலே பறந்துகொண்டிருக்கும் அதிசயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை நாம் அனைவரும் கேள்வி பட்டிருப்பது, சாதாரண ஹோட்டல், நீரில் மிதக்கும் ஹோட்டல் சொகுசு கப்பலில் இருக்கும் ஹோட்டல் அல்லது மிக உயரமான இரதத்தில் இருக்கும் ஹோட்டல் ஆகியவைகளைத்தான் ஆனால் இது விண்ணிலே பறந்துகொண்டிருப்பது இணையத்தை கலக்கி வருகிறது. 

அணுசக்தியால் இயங்கும் உலகின் மிகப்பெரிய அளவில் பறக்கும் விமான ஓட்டலை உள்ளடக்கிய ‘கிமி பைலட் விமானம்’ சமூக வலைதளங்களில் பட்டையை கிளப்பி வருகிறது. பல ஆண்டுகள் தொடர்ந்து விண்ணில் பறந்த படியே இந்த விமானத்தில் பயணிக்க முடியும். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 5000 பேர்களை ஏற்றிக்கொண்டு இந்த விமானம் விண்ணில் பல ஆண்டுகள் பறக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பு. விண்ணில் பறந்தபடியே குடும்பத்தாருடன், காதலியுடன் சேர்ந்தபடி உணவருந்திக் கொண்டே வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஓட்டல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

நீண்டகால விடுமுறையை கலைக்க விரும்புவபவர்களின் முதல் தேர்வாக இந்த ஸ்கை குரூஸ் விமானம் தான் உள்ளது. இதில் கப்பல்களை இருப்பது போன்ற உணவககங்கள், தனியறையில், திருமண ஹால்கள் அணுசக்தியால் இயங்கும் உலகின் மிகப்பெரிய அளவில் பறக்கும் விமான ஓட்டலை உள்ளடக்கிய ‘கிமி பைலட் விமானத்தில் பயணிக்க நினைக்கும் பிரபலங்கள் பலர் தங்களது நீண்ட கால பயணத்தை திட்டமிடத் தொடங்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்