Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Lucky Vastu Plants for Home: உங்க வீட்டுல கோழிக்கொண்டை பூ செடி இருக்கா? அப்ப அதிர்ஷ்டம் தான் போங்க…!!

Nandhinipriya Ganeshan July 18, 2022 & 18:15 [IST]
Lucky Vastu Plants for Home: உங்க வீட்டுல கோழிக்கொண்டை பூ செடி இருக்கா? அப்ப அதிர்ஷ்டம் தான் போங்க…!!Representative Image.

Lucky Vastu Plants for Home: வீட்டில் செல்வ வளத்தை அதிகரிப்பதற்காகவும், குடும்ப மகிழ்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் ஜோதிட மற்றும் வாஸ்து அடிப்படையில் ஒவ்வொரு நாட்டிலும் பல வகை செடிகள் வளர்க்கப்படுகின்றனர். அந்தவகையில், நமது நாட்டின் திசைகள் மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு அதிர்ஷ்டம் தரும் செடிகள் என்று சிலவகை செடிகள் இருக்கின்றன. இவற்றை நம்முடைய வீட்டில் அல்லது அலுவலங்களில் வைக்கும்போது நமக்கு செல்வ வளத்தையும், அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் கொடுக்கின்றன.

அந்தவகையில், பல நன்மைகளை தரக்கூடிய கோழிக்கொண்டை பூ செடியை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த செடி வாஸ்து ரீதியாக இருக்கும் பல பிரச்சனைகளை தீர்ப்பதாக நம்பப்படுகிறது. இந்த செடியை பராமரிக்க தேவையே இல்லை. எந்த இடத்திலும் வளர்க்கலாம்.

இந்த செடியில் மலர் எப்படி வாடாமல் இருக்கிறதோ, வீட்டில் உள்ளவர்களையும் வாட விடாதாம். இந்த வாடாத பூக்கள் அழகோடு நமக்கு அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும் தன்மை படைத்தவை. இந்த மலர்களை தினமும் பார்ப்பதன் மூலம் மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

உங்கள் வீட்டில் கோழிக்கொண்டை செடி இல்லையென்றால் உடனே சில விதைகளை வாங்கி வளர்க்க ஆரம்பியுங்கள். நீங்களே வீட்டில் நிகழும் மாற்றத்தை கண்கூட பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:

இந்த செடிகள் வீட்டில் இருந்தால் செல்வ அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்..

தோஷம் நீக்கும் செடிகள்.. ஆனா இந்த செடிய மட்டும் வீட்டின் முன்பக்கம் வைக்கக்கூடாது…

Tags:

Kozhi kondai flower plant | Lucky plants for home | Vastu plants for home in tamil | Vastu shastra plants for home in tamil | Vastu plants for money | Lucky vastu plants for home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்