Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வரப்போகும் நவராத்ரி...பெண்கள் குழந்தைகள் என...மேட்சிங் ட்ரெஸ் ஐடியாஸ் டிப்ஸ்!

Priyanka Hochumin September 19, 2022 & 18:05 [IST]
வரப்போகும் நவராத்ரி...பெண்கள் குழந்தைகள் என...மேட்சிங் ட்ரெஸ் ஐடியாஸ் டிப்ஸ்!Representative Image.

Navratri Special Dress for Ladies: இந்தியாவில் தவறாமல் கொண்டாடும் நிகழ்வான நவராத்ரி 2022 அடுத்த வாரம் தொடங்க உள்ளது. அப்படியாக நம் வழக்கப்படி முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் துர்கை அம்மனுக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் என்று மொத்தம் 9 நாட்கள் இந்த நவராத்ரி பூஜை நடைபெறும். இதை கொண்டாட அனைவரின் வீட்டிலும் கொலு வைத்து கொண்டாடுவார்கள்.

எனவே, இப்படியான ஸ்பெஷல் பூஜை நடைபெறும் நாட்களில் ஏன் நாம் எப்பையும் போல ஆடைகளை அணிய வேண்டும். இந்த முறை சற்று வித்தியாசமாக உடை அணிந்து சந்தோசத்தை இரட்டிப்பாக இதோ சில ட்ரெஸ்ஸிங் டிப்ஸ். நாம் பாரம்பரியமாக அணியும் உடை முதல் மாடர்ன் டிரெஸ் வரை அணியும் வகைகளை பார்க்கலாம்.

இதோ நவராத்திரி ஸ்பெஷல் ட்ரெஸ் கலெக்ஷன்

 

காதி எத்னிக் உடைகள் நவராத்திரி கலெக்ஷன் 2022:

இதையும் படியுங்கள்: நவராத்திரியில் அம்மனுக்கு 9 நாட்கள் வரை என்னென்ன பிரதாசங்கள் படைக்கலாம்... 

 நவராத்ரி கலெக்ஷன் 2022 கர்பா பேஷன்:

மேலும் நீங்கள் மட்டுமல்லாது உங்களுடைய குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் அவர்களுடனும் சேர்ந்து நவராத்ரி கொண்டாட திட்டமிட்டீர்களா? அப்ப இதோ உங்களுக்காக சில ஐடியா.

தண்டியா கலெக்ஷன் 2022

 

இதையும் படியுங்கள்: நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்...

கேடியா கலெக்ஷன் 2022

இல்லை உங்களிடம் பெண் குழந்தைகள் இருந்தால் இந்த மாறியான உடைகளை அணிந்து நவராத்திரியை கோலாகலமாக கொண்டாடி மகிழுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்