Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: இந்த வாரத்திற்கான ஆப்டிக்கல் இல்யூஷன் கேம்…. நீங்க இதுல எத்தனை குதிரையை கண்டுப்பிடிக்கிறிங்களோ... அப்படி தான் உங்க குணம் இருக்குமாம்....!!!

Nandhinipriya Ganeshan May 20, 2022 & 15:30 [IST]
Optical Illusion Game: இந்த வாரத்திற்கான ஆப்டிக்கல் இல்யூஷன் கேம்…. நீங்க இதுல எத்தனை குதிரையை கண்டுப்பிடிக்கிறிங்களோ... அப்படி தான் உங்க குணம் இருக்குமாம்....!!!Representative Image.

Optical Illusion Game: தினமும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருவது தான் ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள். அவற்றில் சில படங்கள் நமது கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுப்பதாக இருந்தாலும், சில படங்கள் உங்கள் குணநலன்களை குறிப்பதாகவும் உள்ளன. அந்த வகையில், இன்று குதிரைகள் மட்டும் நிரம்பிய ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை நீங்கள் எத்தனை விநாடிகளில் உங்கள் கண்களுக்கு எத்தனை குதிரைகள் தென்படுகின்றன் என்பதை பொறுத்து உங்கள் குணாதியத்தை வரையறை செய்யப்படுகிறது. 

இதில் 13 முகங்கள் ஒளிஞ்சிறுக்கு முடிஞ்சா கண்டுபிடிங்க….

ஒரே ஒரு குதிரை:

எந்தப் படம் என்றாலும் பார்ப்பதற்கு பெரியதாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நீங்கள். எந்தவொரு முடிவையும் அவசர, அவசரமாக நீங்கள் எடுக்க மாட்டீர்கள். ஒரு விஷயத்தை முன்னெடுக்கும் போது, அதில் கிடைக்க இருக்கும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்த பிறகே நீங்கள் முடிவு செய்வீர்கள். உங்களுக்குள் நல்ல குணங்கள் ஏராளம் உண்டு. அதே சமயம், உங்கள் திறமைகள் மற்றும் திறன்கள் குறித்து உங்களுக்கு அதீத நம்பிக்கை இருக்கும். சில சமயம், இந்த அதீத நம்பிக்கை என்பது ஏமாற்றத்தையும், தோல்வியையும் கொடுக்கும்.

5 டூ 10 குதிரைகள்:

இந்த படத்தில் 5 லிருந்து பத்து குதிரைகளை பாத்தீர்கள் என்றால், எந்த த ஒரு விஷயத்தையும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எதையுமே சாதாராணமாக எடுத்து கொள்ளும் பழக்கம் இருப்பவர்களா இருக்க மாட்டீர்கள். உங்களோட முடிவுகள் எப்போதுமே ஒரு சீரற்ற சிந்தனையின் அடிப்படையில் இருக்கும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஏனோ, தானோ என்று சிந்தித்து முடிவு செய்வீர்கள். உங்கள் பணித்திறனை பார்த்து அனைவரும் பொறாமை கொள்வார்கள். ஆனால், உங்கள் இலக்கை அடைவதற்கு அதெல்லாம் ஒரு தடையாக இருக்காது. 

11 அல்லது அதற்கு மேல்:

படத்தை பார்த்த ஒரு நொடி அல்லது இரண்டு நொடிக்குள் உங்கள் கண்களில் 11 அல்லது அதற்கு மேற்பட்ட குதிரைகள் தென்பட்டால், நீங்க மிகவும் தெளிவான சிந்தனை கொண்டவர் என்று அர்த்தமாம். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அதை தவறவிட மாட்டீங்க. உங்கக்கூட சேர்ந்து வேலை செய்ய பிறர் ரொம்ப விரும்புவார்கள். அதே சமயம் நீங்க எதிர்ப்பார்க்கும் வெற்றியை அவர்களால் தர முடியாது என்பதால், அது உங்களுக்கு ஏமாற்றத்தை தருவதாக அமையும். 

ஒரு ஷேர்:

சரி நீங்க எத்தனை குதிரையை பார்த்திங்கனு வைத்து உங்கள் சிந்தனை எப்படி இருக்கும் தெரிந்துக் கொண்டீர்கள் அல்லவா...! இதை அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஒரு ஷேர் செய்து அவர்கள் எப்படி சிந்தனையாளர்கள் என்றும் தெரிந்துக் கொள்ளலாமே.... ஒரு ஷேர்....!!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்