Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரட்டை பெண் செல்லங்களுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள்.. | Twins Baby Girl Names in Tamil 

Nandhinipriya Ganeshan Updated:
இரட்டை பெண் செல்லங்களுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள்.. | Twins Baby Girl Names in Tamil Representative Image.

பொதுவாக இரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பெயர்களை வைக்கத் தான் ஆசைப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப ஒரே மாதியான முதல் எழுத்து பெயர்களை தான் தேடுவார்கள். இதோ உங்க வீட்டு இளவரசிகளுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள். அதுவும் இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப. 

பெண்-பெண் இரட்டை குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள்:

ஆராதயா - ஆராதிகா

ஹலிமா - ஹமிதா

அஞ்சனா - அபர்ணா

அஸ்மிதா - அஸ்வினி

அபர்ணா - அபூர்வனா

அமிர்தா - அன்கிதா

அருணா - அமிர்தா

சுகுணா - சுகன்யா

சுமையா - சுபாஷ்னி

சுபா - சுகா

சுதா - சுபா

சுதாத்தா - சுகன்யா

அனுபமா - அருணா

திவ்யா - திரிஷா

அதிதி - அருந்ததி

அனிதா - அபூர்வா

சுனிதா - சுபா

அபூர்வா - அதிதி

அபிநயா - அனிதா

அனன்யா - அபிநயா

அம்ரிதா - அனன்யா

ஆர்த்தி - ஆதிரா

இனியா - இனிதா

காவ்யா - கார்த்திகா

கங்கா - காவ்யா

கௌரி - கௌதமி

கருணா - கவிதா

நந்தினி - நவ்யா

நளினி - நந்தினி

தேவி - தேஜூ

இரட்டை பெண் செல்லங்களுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள்.. | Twins Baby Girl Names in Tamil Representative Image

சௌமியா - சௌபாக்யா

நந்திதா - நந்தினி

சுபா - சுமித்ரா

தர்ஷினி - தரணி

பவித்ரா - பாவனா

பிரவீனா - பிந்து

பிரியங்கா - பிரீத்தி

வைஷ்ணவி - வைசாலி

ரியா - ரித்திகா

இனியா - இந்து

மீரா - மீனாட்சி

நித்யா - நிவேதா

அஞ்சலி - அஞ்சனா

பிரியா - பிரீத்தி

சந்தியா - சத்யா

கீர்த்திகா - கீதா

கீர்த்தனா - கீதா

வெண்ணிலா - வெண்பா

உஷா - உமா

சங்கீதா - சஞ்சனா

அன்சிகா - அபர்ணா

தர்ஷனா - தமன்னா

அருவி - ஆராதனா

பூர்ணி - பூஜா

மைதிலி - மையூர்யா

பார்வதி - பாரதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்