Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐபிஎல் வருது...தல தோனி ரசிகர்களுக்காக செய்த செயல்...இப்ப ட்ரெண்டிங் அது தான்!

Priyanka Hochumin Updated:
ஐபிஎல் வருது...தல தோனி ரசிகர்களுக்காக செய்த செயல்...இப்ப ட்ரெண்டிங் அது தான்!Representative Image.

தமிழக ரசிகர்களுக்கு தல தோனி அவர்கள் தந்த அற்புதமான பரிசு என்ன தெரியுமா? இது தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்.

ஐபிஎல் வருது...தல தோனி ரசிகர்களுக்காக செய்த செயல்...இப்ப ட்ரெண்டிங் அது தான்!Representative Image

இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் 2023 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31, 2023 அன்று தொடங்க உள்ளது. மேலும் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையில் நடைபெறுகிறது. இதுல என்ன ஸ்பெஷல் என்றால், அந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் CSK அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்விளையாட உள்ளதால CSK ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஐபிஎல் வருது...தல தோனி ரசிகர்களுக்காக செய்த செயல்...இப்ப ட்ரெண்டிங் அது தான்!Representative Image

எனவே, அவர்களை மகிழ்விக்கும் வகையில் CSK அணி நிர்வாகிகள் வீரர்கள் பயிற்சி பெறுவதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதில் லேட்டஸ்ட்டாக நம்ப தல தோனி தமிழக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கையில் மஞ்சள் நிற பெயிண்ட் பூசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது ரசிகர்களை மிகவும் ஊக்குவிக்கின்றது என்று பலரும் கூறி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்