Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

SmartIDEAthon 2022 Challenge: கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பரிசுகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு... கடைசி நாள் நெருங்கிடிச்சி..!!

Nandhinipriya Ganeshan July 02, 2022 & 16:00 [IST]
SmartIDEAthon 2022 Challenge: கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பரிசுகளை வெல்ல ஓர் அரிய வாய்ப்பு... கடைசி நாள் நெருங்கிடிச்சி..!!Representative Image.

வென்ச்சர் டெவலப்மெண்ட், GITAM டீம்ட் பல்கலைக்கழகம், Northeastern University Center for Entrepreneurship Education உடன் ஸ்டார்ட்அப் இந்தியா, இன்வெஸ்ட் இந்தியா, Center for Emerging Markets at Northeastern University ஆகிய நிறுவனங்கள் இணைந்து SmartIDEAthon 2022 Challenge என்ற போட்டியை அறிவித்துள்ளனர். 

SmartIDEAthon என்பது புதுமைகளின் மூலம் நிலையான மற்றும் நெகிழ்ச்சியான சமூகங்களை உருவாக்க மாணவர்கள் தங்களது யோசனைகளை பகிர்ந்துக்கொள்ளும் போட்டியாகும். இதில் கலந்துக்கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ஏராளமான பரிசுகள் காத்திருக்கின்றன. 

யார் விண்ணப்பிக்கலாம்?

❖ இந்தியா முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களில் இளங்கலை அல்லது முதுகலை படிப்பில் சேர்ந்துள்ள அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

❖ 2020 ஆம் ஆண்டுக்கு பின் பட்டம் பெற்ற சமீபத்திய பட்டதாரிகளும் இதில் பங்கேற்கலாம். 

❖ தனிநபராகவோ அல்லது இரண்டு பேர் கொண்ட குழுவாகவோ கலந்துக் கொள்ளலாம்.

❖ ஒரு மாணவர் ஒரு யோசனை சமர்ப்பிக்கும் குழுவில் மட்டுமே இருக்க தகுதியுடையவர். 

❖ பதிவு முடிந்து குழு பட்டியலிடப்பட்டதும், ஒவ்வொரு குழு உறுப்பினரும் தங்கள் கல்லூரியில் இருந்து ஒரு கடிதம் மற்றும் அவர்களின் அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

❖ இப்போது ஒரு டீமில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் ஒரே கல்லூரியை சேர்ந்தவர்களாக இருந்தால் ஒரு கூட்டு கடிதம் (joint letter) மட்டும் வாங்கி சமர்ப்பித்தால் போதுமானது. 

SmartIDEAthon 2022 Themes தீம்:

❖ Health Tech & Assistive Technology

❖ Clean/Green Technology

❖ Waste Management

❖ Water Management

❖ Food & Agriculture

கடைசி தேதி: ஜூலை 03, 2022

இப்பவே அப்ளை பண்ணுங்க: SmartIDEAthon 2022 Challenge 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்