Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மூன்று நண்பர்களின் கூட்டு முயற்சியால் அடுத்த லெவலுக்கு முன்னேறிய சென்னை ஃபின்டெக் ஸ்டார்ட் அப்..!!

Nandhinipriya Ganeshan July 20, 2022 & 19:55 [IST]
மூன்று நண்பர்களின் கூட்டு முயற்சியால் அடுத்த லெவலுக்கு முன்னேறிய சென்னை ஃபின்டெக் ஸ்டார்ட் அப்..!!Representative Image.

சென்னையை சேர்ந்த ஃபின்டெக் ஸ்டார்ட்அப் Backspace, மதுசூதனன், முத்து குமார், பிரபு ஆர் (M2P இன் நிறுவனர்கள்), மோகன் கே மற்றும் ஜெய் குமார் (IppoPay இன் நிறுவனர்கள்), Omar Bin Brek (UAE-ஐ சேர்ந்த ஃபின்டெக் Floosi இன் நிறுவனர்) மற்றும் பிற ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து விதைக்கு முந்தைய நிதி சுற்றில் (Pre-seed fund) 450,000 அமெரிக்கா டாலர்களை பெற்றுள்ளனர். 

திரட்டப்பட்ட நிதியை தொழில்நுட்ப அடுக்கை வலுப்படுத்தவும், குழுவை விரிவாக்கம் செய்யவும், மற்றும் மார்க்கெட்டில் நுழையவும் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரவீன் கிருஷ்ண தேவ், விஸ்வநாத் விஜயன் மற்றும் வி கார்த்திக் சிவராம் என்று மூன்று நண்பர்கள் இணைந்து தொடங்கப்பட்ட ஒரு ஃபின்டெக் ஸ்டார்ட் நிறுவனம் தான் Backspace Tech. இது யுபிஐ மற்றும் கார்டு பேமெண்ட்கள் மீதான பிரச்சனைகள் மற்றும் கட்டணங்களைத் தீர்ப்பதற்காக நிதி நிறுவனங்களுக்காக SaaS தயாரிப்புகளை உருவாக்கும் ஒரு ஸ்டார்ட்அப் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:

Backspace funding | Backspace tech | Fintech backspace funding


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்