Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

[Funding Alert] ரூ. 170 கோடி நிதி பெற்ற பைக் பஜார்..

Nandhinipriya Ganeshan September 02, 2022 & 18:40 [IST]
[Funding Alert] ரூ. 170 கோடி நிதி பெற்ற பைக் பஜார்..Representative Image.

பூனேவை சேர்ந்த ஆன்லைன் இரு சக்கர வாகன சந்தையான பைக் பஜார் 'Bike Bazaar', தற்போதுள்ள முதலீட்டாளர்களான எலிவர் ஈக்விட்டி மற்றும் ஃபேரிங் கேபிட்டல் நிறுவனத்துடன் இணைந்த மகளிர் உலக வங்கி அசெட் மேனேஜ்மென்ட் (Women’s World Banking Asset Management - WAM) தலைமையிலான சீரிஸ் டி நிதிச் சுற்றின் ஒரு பகுதியாக ரூ. 170 கோடியை திரட்டியுள்ளது. 

மேலும், ரூ. 80 கோடியை பெறுவதற்காக பல முதலீட்டாளர்களுடன் பைக் பஜார் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், சீரிஸ் டி சுற்றில் மொத்த நிதியாக ரூ. 250 கோடி பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்