Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India’s 105th Unicorn: இத்தன பில்லியனுடன் யூனிகார்ன் கிளபில் நுழைந்த பிரபல பிளாக்செயின் பிளாட்ஃபார்ம்…!!

Nandhinipriya Ganeshan July 16, 2022 & 17:00 [IST]
India’s 105th Unicorn: இத்தன பில்லியனுடன் யூனிகார்ன் கிளபில் நுழைந்த பிரபல பிளாக்செயின் பிளாட்ஃபார்ம்…!!Representative Image.

India’s 105th Unicorn: இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பிளாக்செயின் நெட்வொர்க் 5ire, UK தளமாக கொண்ட கூட்டு நிறுவனமான SRAM & MRAM இலிருந்து சீரிஸ் A நிதிச்சுற்றில் $100 மில்லியன் நிதியை திரட்டியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் மதிப்பு 1.5 பில்லியனை தொட்டுள்ளது.

இதனடிப்படையில், 5ire இந்தியாவின் 105வது யூனிகார்னாகவும், 2022 ஆம் ஆண்டில் 19வது யூனிகார்னாகவும் மாறியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம், ஆசியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மூன்று கண்டங்களில் 5ire இன் கால்தடத்தை விரிவுபடுத்துவதற்கும் வணிக விரிவாக்கத்திற்கும் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முனைவோரான பிரதிக் கௌரி மற்றும் பிரதீக் த்விவேதி ஆகியோர், வெப்3 ஃபைனான்சியர் வில்மா மட்டிலாவுடன் இணைந்து இந்த ஸ்டார்ட்அப்பை நிறுவினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்