Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ப்ளூம் வென்ச்சர்ஸ் & டி-ஹப் மூலம் விதை நிதி திரட்டியுள்ள ப்ளூகோபா ...

Nandhinipriya Ganeshan August 04, 2022 & 12:45 [IST]
ப்ளூம் வென்ச்சர்ஸ் & டி-ஹப் மூலம் விதை நிதி திரட்டியுள்ள ப்ளூகோபா ...Representative Image.

Bluecopa Funding: 2021 ஆம் ஆண்டு ராகவேந்திர ரெட்டி, சத்ய பிரகாஷ் புத்தவரபு மற்றும் நிலோத்பால் சந்தடோ என்ற மூன்று நண்பர்கள் இணைந்து நிதிக் குழுக்களை விடுவிப்பதற்காகவும், மூலோபாய நிதியில் கவனம் செலுத்துவதற்கு அதிகாரம் அளிக்கவும் ப்ளூகோபா என்ற நிறுவனத்தை நிறுவினர். 

ஹைத்ராபாத்தை சேர்ந்த இந்த ஃபின்டெக் சாஸ் ஸ்டார்ட்அப், ப்ளூம் வென்ச்சர்ஸ் மற்றும் டி-ஹப் தலைமையிலான விதைச் சுற்றில் $2.3 மில்லியனை நிதியாக பெற்றுள்ளது. மேலும், இந்த விதைச் சுற்றில் Titan Capital, Speciale Invest, Bharat Founders Fund, T2D3, Amplify, மற்றும் Force Ventures ஆகிய நிறுவனங்களும் பங்கேற்றன. 

அதுமட்டுமல்லாமல், கிரிஷ் சுப்ரமணியன், ராஜாராமன் சந்தானம் (Chargebee), அசாத் கான் மற்றும் ஜெய் சிங் (LambdaTest), ரோஹித் சென்னமனேனி  (Darwinbox) உள்ளிட்ட மற்ற முதலீட்டாளர்களும் இந்த சுற்றில் கலந்து கொண்டனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்