Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oracle Layoffs: இந்த நிறுவன ஊழியர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு திக் திக்…

Nandhinipriya Ganeshan August 02, 2022 & 16:05 [IST]
Oracle Layoffs: இந்த நிறுவன ஊழியர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு திக் திக்…Representative Image.

பிரபல மென்பொருள் நிறுவனமான Oracle Corp -ல் சுமார் 143,000 முழுநேர ஊழியர்கள் (மே 31 கணிக்கின்படி) பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியால் சுமார் 1 பில்லியன் டாலர் வரையிலான செலவுக் குறைப்பதற்கான பணியில் நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக, அமெரிக்காவில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.

மேலும், வரும் மாதங்களில் இந்தியா, கனடா, ஐரோப்பா போன்ற பகுதிகளில் உள்ள தங்களது அலுவலங்களிலும் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்