Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அடுத்த மூன்று ஆண்டுகளில் 10000 ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிக்க Huawei Cloud திட்டம்..!

Nandhinipriya Ganeshan September 20, 2022 & 11:10 [IST]
அடுத்த மூன்று ஆண்டுகளில் 10000 ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிக்க Huawei Cloud திட்டம்..!Representative Image.

Huawei-இன் முதன்மையான ஸ்டார்ட்அப் நிகழ்வான Spark Founders Summit (SFS) தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற உள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நிகழ்வில் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைத்து, ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தேவையான முயற்சிகள் பற்றிய விவாதங்கள் நடத்தப்படும். 

Huawei Cloud ஆல் 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆக்சிலரேஷன் தளம் Huawei Spark, நாளைய ஸ்கேல்-அப்களாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துரிதப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். ஆரம்பத்தில் ஆசிய பசிபிக் பகுதியில் தொடங்கப்பட்ட Huawei Spark, தற்போது லத்தீன் அமெரிக்காவிலும் உள்ளது. விரைவில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் தொடங்கப்படவுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய Huawei Cloud இன் சி.இ.ஓ Zhang Ping'an, அHuawei Connect 2022டுத்த 3 ஆண்டுகளில் உலகெங்கிலும் உள்ள குறைந்தது 10,000 நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் பிற வணிக வளங்களுக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்