Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

IBM Acquisitions 2022: அடேங்கப்பா… ஆறே மாசத்துல இத்தன கம்பெனிய வாங்கியிருக்கா IBM நிறுவனம்..

Nandhinipriya Ganeshan July 07, 2022 & 17:00 [IST]
IBM Acquisitions 2022: அடேங்கப்பா… ஆறே மாசத்துல இத்தன கம்பெனிய வாங்கியிருக்கா IBM நிறுவனம்..Representative Image.

IBM Acquisitions 2022: நேற்று (ஜூலை 6, 2022) தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், இஸ்ரேலை  தளமாகக் கொண்ட தரவு கண்காணிப்பு மென்பொருள் வழங்குநரான (data observability software provider) டேட்டாபேண்டை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆறு மாதத்தில் IBM வாங்கிய ஐந்தாவது நிறுவனம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல், கடந்த 2020 ஆம் ஆண்டு அரவிந்த கிருஷ்ணா IBM நிறுவனத்தின் சீஇஓ ஆனதில் இருந்து இதுவரை 25 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வாங்கியிருக்கிறது.

ஏனென்றால், நிறுவனம் அதன் ஹைபிரட் கிளவுட் மற்றும் AI திறன்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து பல நிறுவனங்களை ஐபிஎம் வாங்கி வருவதற்கான காரணமும் இது தான்.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:

Startup news tamil | Ibm acquires databand | Ibm acquisitions 2022 | Ceo of ibm | International Business Machines


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்