Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Idea Pattarai: ஈரோட்டில் களமிறங்கும் ஐடியா பட்டறை....!  

Manoj Krishnamoorthi June 14, 2022 & 17:00 [IST]
Idea Pattarai: ஈரோட்டில் களமிறங்கும் ஐடியா பட்டறை....!  Representative Image.

பல அன்னிய முதலீடுகள் நம் நாட்டில் களமிறங்கி அவர்களின் படைப்புகளைச் சந்தைப்படுத்தல் நம் அனைவருக்கும் தெரிந்தது தான், ஆனால் தற்போது இந்திய நாட்டின் பல ஸ்டார்டப்கள் களமிறங்கி இந்திய பொருளாதார சந்தையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அதை ஊக்குவிக்கும் படலம் தான் Idea Pattarai ஆகும். தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பொருளாதாரமாக மாற்றும்பொருட்டு Dream Tamilnadu -ன் ஒருங்கிணைப்பாளர், சுரேஷ் சம்பந்தம் (Suresh Sambandam) தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் "ஐடியா (Idea) பட்டறை" என்ற முகாமை நடத்திவருகின்றார்.

இந்த முகாமின் மூலம் பல்வேறு தொழில்முனைவோர்கள் பயனடைந்து வருகிறார்கள், முக்கியமாக புதியதாகத் தொழில் தொடங்குவோர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இம்முறை Idea பட்டறை முகாமை ஈரோடு மாவட்டத்தில் ஜூன் 20, 2022 அன்று நடக்கவுள்ளது. 

இந்த முகாமின் முக்கிய நோக்கமே வரையறையில்லாத புதிய தொழில்களுக்கு ஊன்றுகோலாகவும் அதை சரிசெய்து ஒழுங்குபடுத்துவதும் ஆகும். குறைந்த நபர்களுக்கு மட்டும் அனுமதி கொண்ட இந்த முகாமில் ஸ்டார்டஅப் நிறுவனங்கள் கலந்து கொள்ள பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இடம்: கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு

நாள்: 20.06.2022

நேரம்: பகல் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

மேலும் தகவல்: https://imjo.in/wuvMQ6

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்… 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்