Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Lenskart Acquision: இன்றிலிருந்து லென்ஸ்கார்ட்டிற்கு சொந்தமாகும் பிரபல ஜப்பான் நிறுவனம்.. 

Nandhinipriya Ganeshan June 30, 2022 & 17:00 [IST]
Lenskart Acquision: இன்றிலிருந்து லென்ஸ்கார்ட்டிற்கு சொந்தமாகும் பிரபல ஜப்பான் நிறுவனம்.. Representative Image.

Lenskart Acquision: ஃபரிதாபாத்தை சேர்ந்த பிரபல கண்ணாடி பிராண்டான லென்ஸ்கார்ட், ஜப்பானின் பிரபலமான கண்ணாடி பிராண்டான OWNDAYS ஐ சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இன்று வாங்கியுள்ளது. இதன் மூலம் இந்த யூனிகார்ன் நிறுவனம் சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா மற்றும் இப்போது ஜப்பான் உட்பட ஆசியாவின் 13 நாடுகளில் மிகப்பெரிய பிராண்டாக மாறும். 

Lenskart தற்போது 10 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. மேலும், இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் உள்ள 235 நகரங்களில் முன்னிலையில் உள்ளது. ஆதாரங்களின் படி, கடந்த 2020 ஆண்டு லென்ஸ்கார்ட்டின் ஆண்டு வருமானம் ரூ. 900 கோடியாகும். அதுவே, 2021 ஆம் ஆண்டு அதன் மதிப்பு 4.6 மடங்கு அதிகரித்து ரூ. 905 .3 கோடியாக அதிகரித்துள்ளது. 

கடந்த மாதம் தான் லென்ஸ்கார்ட்டின் துணை நிறுவனமான Neso Brands அதன் விதை சுற்றிலிருந்து KKR, Softbank, Alpha Wave Global மற்றும் Temasek தலைமையில் 100 மில்லியன் டாலரை திரட்டியது.

 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்