Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மும்பையை சேர்ந்த பிரபல ஃபின்டெக் ஸ்டார்ட்அப் புதுசா ஃபண்ட் ரைஸ் (Fund) பண்ணிருக்காங்க... 

Nandhinipriya Ganeshan July 05, 2022 & 15:00 [IST]
மும்பையை சேர்ந்த பிரபல ஃபின்டெக் ஸ்டார்ட்அப் புதுசா ஃபண்ட் ரைஸ் (Fund) பண்ணிருக்காங்க... Representative Image.

மும்பையை சேர்ந்த ஃபின்டெக் ஸ்டார்ட்அப்  மார்க்கெட் வுல்ஃப், ஜங்கிள் வென்ச்சர்ஸ், ட்ரீம் கேபிட்டல் தலைமையிலான சீரிஸ் A சுற்றில் $10 மில்லியனை பெற்றுள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களான 9Unicorns, iSeed, Crescent மற்றும் Riverwalk ஆகியோரும் இந்த சுற்று நிதியுதவியில் பங்கு பெற்றன.

விஷேஷ் திங்ரா மற்றும் தாமஸ் ஜோசப் ஆகியோரால் நிறுவப்பட்ட MarketWolf, இதுவரை $17.4 மில்லியன் நிதி திரட்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இந்த ஸ்டார்ட்அப் கடந்த 18 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான ஆப் டவுன்லோடுகளை கொண்டுள்ளது. 

Groww மற்றும் Zerodha போன்ற யூனிகார்ன் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்டார்ட்அப் கூடிய விரைவில் யூனிகார் கிளப்பில் நுழையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்