Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1000 பேர் திடீர் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்…

Nandhinipriya Ganeshan July 30, 2022 & 14:15 [IST]
1000 பேர் திடீர் பணிநீக்கம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்…Representative Image.

இந்தியாவின் பிரபல ஆன்லைன் டாக்ஸி சேவை மற்றும் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஓலா சமீபகாலமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எலக்ட்ரிக் மொபிலிட்டி வணிகத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள ஓலா செலவுகளை குறைப்பதற்காக 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது. ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் எனக் கூறப்படுகிறது.

அதாவது, ஓலா மின்சார வாகன வணிகத்தை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதால், ஃபின்டெக், ஹைப்பர்லோக்கல், மொபிலிட்டி, யூஸ்டு கார் பிசினஸ் போன்ற துறைகளிலிருந்து ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளன. அந்த வகையில், ஏற்கனவே நிறுவனம் பல ஊழியர்களுக்கு பிங்க் சிலிப்களையும் வழங்கிவருகிறது.

எனவே, பணிநீக்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்