Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏஞ்சல் முதலீடு சுற்றில் நிதி பெற்ற Omnivio..

Nandhinipriya Ganeshan August 04, 2022 & 16:20 [IST]
ஏஞ்சல் முதலீடு சுற்றில் நிதி பெற்ற Omnivio..Representative Image.

சித்தார்த்த குமார் பிமானியா மற்றும் அனுஜ் ஜெயின் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட நொய்டாவை சேர்ந்த இணையவழி மற்றும் ஓம்னி-லாஜிஸ்டிக்ஸ் தளமான ‘ஓம்னிவியோ’ Omnivio, சூப்பர்மார்ஃபியஸ், டெக்ஸ்டர் ஏஞ்சல்ஸ் மற்றும் 91 வென்ச்சர்ஸ் தலைமையிலான ஏஞ்சல் ஃபண்டிங் சுற்றில் $400,000 - ஐ நிதியாக பெற்றுள்ளது. மேலும், தீபக் ஜெயின் (பார்ட்னர்,Bain), பிரனய் குப்தா (91 ஸ்பிரிங்போர்டு, 91 வென்ச்சர்ஸ்), நிகில் பண்டார்கர் (ஃபண்டிங் பார்ட்னர், பாந்தெரா பீக் வென்ச்சர்ஸ்), குஷால் நஹதா & கௌதம் குமார் (இணை நிறுவனர்கள், FarEye), மிஹின் ஷா (முன்னாள் தலைமை சப்ளை செயின் அதிகாரி, லேண்ட்மார்க் குரூப்), கவுரங் ஜுன்ஜுன்வாலா (பார்ட்னர், மெக்கின்சே துபாய்), ஆஷிஷ் சித்ரவன்ஷி (சப்ளை செயின் தலைவர், ex-Myntra, பிளிப்கார்ட், ஸ்னாப்டீல்) உள்ளிட்ட முதலீட்டாளர்களும் இந்த நிதிச் சுற்றில் கலந்துகொண்டனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்