Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Funding Alert: Travel-as-a-Service பிளாட்ஃபார்மான ஸ்பாட்னானா ஃபண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க..

Nandhinipriya Ganeshan July 27, 2022 & 13:15 [IST]
Funding Alert: Travel-as-a-Service பிளாட்ஃபார்மான ஸ்பாட்னானா ஃபண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க..Representative Image.

பிசினஸ், டிராவல் மேனேஜ்மென்ட் நிறுவனங்கள், சப்ளையர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களுக்கு கிளவுட்-அடிப்படையிலான தொழில்நுட்பங்களை வழங்கும் Travel-as-a-Service பிளாட்ஃபார்மான ஸ்பாட்னானா, Durable Capital Partners LP தலைமையிலான நிதிச்சுற்றில் $75 மில்லியனைப் பெற்றுள்ளது. மேலும், இதில் Madrona Venture Group, Blank Ventures, ICONIQ Growth மற்றும் Mubadala Capital போன்ற தற்போதைய முதலீட்டாளர்களும் பங்கேற்றனர்.

சிரீஸ் பி சுற்றில் பெறப்பட்ட இந்நிதியானது புதிய பணியாளர்களைச் சேர்ப்பதற்கும், தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஸ்பாட்னானா $100 மில்லியனுக்கும் அதிகமான நிதியை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் என்ணிக்கையானது 2021ல் இருந்து நான்கு மடங்காக அதிகரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்