Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Top Startups in Bangalore: இந்தியாவின் ஐடி தலைநகரத்தில் உள்ள சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்…!!

Nandhinipriya Ganeshan July 27, 2022 & 18:00 [IST]
Top Startups in Bangalore: இந்தியாவின் ஐடி தலைநகரத்தில் உள்ள சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்…!!Representative Image.

பெங்களூரில் மொத்தம் 67000 பதிவுசெய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கின்றன. இதனாலையே, பெங்களூர் ‘இந்தியாவின் ஐடி தலைநகரம்’ மற்றும் ‘இந்தியாவின் சிலிக்கான் வேலி’ என்றும் அழைப்படுகிறது. பெரிய நிறுவனமாக இருந்தாலும், ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தாலும், பெங்களூரில் உள்ள நிறுவனத்தின் அலுவலகங்களில் ஒன்றை Google Maps உங்களுக்குக் காண்பிக்கும். அந்த அளவிற்கு பெயர் பெற்றது. தொழில்நுட்ப நிறுவனங்களிடையே பெங்களூரு பிரபலமாக இருப்பதால், பல நிறுவனங்கள் அங்கு தங்களது தலைமையத்தை அமைக்கின்றன.

மேலும், உலகெங்கிலும் உள்ள இன்குபேட்டர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பிற்கான விரும்பத்தக்க இடங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ப்பதில் பெங்களூருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. அதுமட்டுமல்லாமல், 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, பெங்களூரு உலகின் மூன்றாவது அதிக தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கொண்டுள்ளது.

இருப்பினும், ஐடி ஸ்டார்ட்அப்களை தவிர, இங்கு உள்ள ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு பல்வேறு நிறுவனங்களையும் கொண்டுள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டின் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பட்டியலை பார்க்கலாம்.

RazorPay

Porter

Oyo

ZoomCar

Dunzo

Swiggy

MoneyTap

Zivame

Groww

Cred

Khatabook

Dailyhunt


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்