Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Funding Alert: இன்னைக்கு பையோடெக் ஸ்டார்ட்அப் String Bio ஃபண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க.. எவ்வளவு தெரியுமா?

Nandhinipriya Ganeshan July 11, 2022 & 17:45 [IST]
Funding Alert: இன்னைக்கு பையோடெக் ஸ்டார்ட்அப் String Bio ஃபண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க.. எவ்வளவு தெரியுமா?Representative Image.

2013 ஆம் ஆண்டு வினோத் குமார் மற்றும் டாக்டர் எழில் சுப்பைன் ஆகியோரால் நிறுவப்பட்ட பையோடெக் ஸ்டார்ட்அப் ஸ்ட்ரிங் பையோ விவசாயம், மனித, விலங்குகளுக்கான ஊட்டச்சத்து மூலப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும்.

அந்த வகையில், இன்று உலகளாவிய எரிசக்தி நிறுவனமான வுட்சைட் எனர்ஜி குரூப் லிமிடெட்டின் துணை நிறுவனமான வுட்சைட் எனர்ஜி தலைமையிலான அதன் தொடர் பி நிதிச் சுற்றில் $20 மில்லியன் திரட்டியுள்ளது.

மேலும், இந்த நிதிச் சுற்றில் அங்கூர் கேபிடல், டேர் வென்ச்சர்ஸ், ரெட்ஸ்டார்ட் மற்றும் ஜென்ஃபோல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட புதிய மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.

கடந்த வார நிதி திரட்டல்களுடன் ஒப்பிடுகையில், இந்த வாரத்தின் முதல் நாளே சற்று சூடுப்பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்