Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அப்கிரேடுக்கு சொந்தமாகும் ஹரப்பா…

Nandhinipriya Ganeshan July 24, 2022 & 12:25 [IST]
அப்கிரேடுக்கு சொந்தமாகும் ஹரப்பா…Representative Image.

மும்பையை சேர்ந்த எட்டெக் ஸ்டார்ட்அப் upGrad, டெல்லியை சேர்ந்த ஆன்லைன் லேர்னிங் நிறுவனமான ஹரப்பாவை $38 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.300 கோடி) பணம் மற்றும் பங்கு ஒப்பந்தத்தில் வாங்கியிருக்கிறது. கடந்த இரண்டரை வருடத்தில் அப்கிரேட் நிறுவனத்தோட 10வது கையகப்படுத்தல் இதுவாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்