Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [ஆகஸ்ட் 08 - 13]..

Nandhinipriya Ganeshan August 14, 2022 & 12:15 [IST]
Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [ஆகஸ்ட் 08 - 13]..Representative Image.

Weekly Funding Roundup: இந்த வாரத்தில் 27 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டியிருக்கின்றன. அதில் 4 நிறுவனங்கள் தங்களது நிதி விபரங்களை வெளியிடவில்லை. ஆகமொத்தம், சென்ற வாரத்தில் 23 ஸ்டார்ட்அப்கள் பெற்ற மொத்த தொகையின் மதிப்பு சுமார் $419 மில்லியன் ஆகும். அதுவே சென்ற வாரத்தில் 29 நிறுவனங்கள் சுமார் $174 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றிருந்தின. வாராந்திர நிதியின் அடிப்படையில் பார்க்கும் பொழுது இந்த வாரத்தின் மதிப்பு சென்ற வாரத்தைவிடவும் இரண்டரை மடங்கு அதிகமே.

Top 5 Funding:

upGrad - $210 Mn 

CleverTap - $105 Mn

Dezerv - $21 Mn

Jodo - $ 15 Mn

SquadStack - $17.5 Mn

Acquisitions:

Bornholmske Feriehuse by Oyo

Rapidx by Orange Health

Undisclosed Deals:

Oorja

LearnQ

Let's Try

Orxa Energies


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்