Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [ஜூலை 25 – 30]...

Nandhinipriya Ganeshan August 01, 2022 & 16:45 [IST]
Weekly Funding Roundup: வாராந்திர நிதி குவிப்பு விபரங்கள் [ஜூலை 25 – 30]...Representative Image.

Weekly Funding Roundup: சென்ற வாரத்தில் 30 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டியிருக்கிறார்கள். அதில் 8 நிறுவனங்கள் தங்களது நிதி விபரங்களை வெளியிடவில்லை. ஆகமொத்தம், சென்ற வாரத்தில் 22 நிறுவனங்கள் பெற்ற மொத்த தொகையின் மதிப்பு சுமார் $172 மில்லியன் ஆகும். அதுவே, அதற்கு முன்தின வாரத்தில், 29 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 138 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றிருந்தனர். வாராந்திர நிதியின் அடிப்படையில் பார்க்கும் பொழுது சென்ற வாரத்தின் மதிப்பு மிகவும் குறைவு.

Top 5 Funding:

Jai Kishan - $50 Mn

PriceLabs - $30 Mn

SuperShare - $6.5 Mn

ChattyBao - $5 Mn

Sea6 Energy - $4.2 Mn

Acquisitions:

FlinKhub by Hesa

Indus OS by Phonepe

ESOP Direct by Qapita

Porter by COGOS

Undisclosed Deals:

Cakezone

Sudo Foods

Fast&Up

SportVot

Lucro

Chicnutrix

Propsoch


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்