Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,977.92
314.20sensex(0.43%)
நிஃப்டி22,478.40
74.55sensex(0.33%)
USD
81.57
Exclusive

iPhone Low Price Mobile: ஐபோன் வாங்க சரியான டைம்...iphone SE 3 இவ்ளோ கம்மியா வாங்க முடியும்னு…நினைச்சிருக்க மாட்டீங்க!

Priyanka Hochumin May 16, 2022 & 19:45 [IST]
 iPhone Low Price Mobile: ஐபோன் வாங்க சரியான டைம்...iphone SE 3 இவ்ளோ கம்மியா வாங்க முடியும்னு…நினைச்சிருக்க மாட்டீங்க!Representative Image.

 iPhone Low Price Mobile: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு லக்கி சான்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13-க்கு நிகரான ஒரு மாடலை மிகவும் கம்மியான விலையில் வாங்க உங்களுக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு. அது ஐபோன் 13 இல் இருக்கும் A15 பயோனிக் சிப்செட் போலவே மிகவும் பவர்புல்லான சிப்செட் வைத்திருக்கும் Apple iPhone SE 3 மாடலை நீங்கள் வாங்கலாம். 

நிகரானவை | iPhone Low Price in India 

2020 ஆம் ஆண்டு வெளியான ஐபோன் SE விலையில், சமீபத்தில் வெளியான ஐபோன் SE 3 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் ஆப்பிள் நிருவானதால் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இது ஆப்பிள் ஐபோன் 13 போலவே A15 பயோனிக் சிப்செட்டை கொண்டிருந்தாலும் நியாயமான விலையில் வெளியானது ஐபோன் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது. 

Submit அழுத்துவதற்கு முன்பே...data-வை தட்டித்தூக்கும் இணையதளங்கள்...ஜாக்கிரதை மக்களே!

சலுகைகள் | Apple iPhone Cheapest Price

பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், ஐபோன் SE 2020 விலையில் சமீபத்தில் வெளியான ஐபோன் SE 3 மாடலை வழங்குகிறது. ஆப்பிள் ஐபோன் SE 3 அடிப்படை மாடல் 64GB ஸ்டோரேஜ் உடன் வருவதை ரூ. 43,900/-க்கு அறிமுகப்படுத்தியது. 

நீங்கள் அதை பிளிப்கார்டில் வாங்கினால் நேரடியாக ரூ. 2000/- தள்ளுபடி கிடைக்கும். 

மேலும் Flipkart Axis Bank கார்டு இருந்தால் கூடுதலாக 5% கேஷ்பேக் உங்களுக்கு வழங்கப்படும். 

நீங்கள் இன்னும் குறைவான விலையில் வாங்க விரும்பினால் ஒரு வழி உண்டு, அது தான் exchange ஆஃபர். நீங்கள் ஐபோன் SE 3 வாங்குவதற்கு, பழைய ஐபோனைக் கொண்டு மாற்றி வாங்கினால் உங்களுக்கு ரூ. 16,000/- வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை ஐபோன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

மர்மான வீடு...Google Map காட்ட மறுக்கும் காரணம்! வைரலாகும் புகைப்படம்

iPhone SE 3 அம்சங்கள் | iPhone SE 3 Specifications

ஷ்கிரீன்

4.7-inch LCD Retina HD டிஸ்பிலே

சிப்செட்

A15 Bionic chip

பின் கேமரா

12 MP – f/1.8 aperture 

முன் கேமரா

7 MP – f/2.2 aperture

டச்  

Fingerprint sensor 

இணைப்பு

5G, LTE, Wi-Fi 6, Bluetooth 5.0, NFC 

பேட்டரி

Rechargeable lithium-ion battery

பிலே பேக் டைம்

50 hrs

OS

iOS

SIM கார்டு

Dual sim


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்