Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apple Macbook யில் இனி M2 சிப் வசதி..! அதில் என்ன சிறப்பு..!

Manoj Krishnamoorthi Updated:
Apple Macbook யில் இனி M2 சிப் வசதி..! அதில் என்ன சிறப்பு..!Representative Image.

டிஜிட்டல் உலகில் நாம் எலக்ட்ரானிக் சாதனங்கள் இல்லாமல் இருப்பதே இல்லை. இதில் ஆப்பிள் பிராண்டின் மீது மக்களுக்கு அலாதி விருப்பம் உண்டு, இதன் கிளாசிக்கான செயல்பாடு மக்களுக்கு ஆப்பிள் பிராண்டை பயன்படுத்த வைக்கும்.  ஆப்பிள் நிறுவனம் புதியதாக M2 சிப் வசதியில் MacBook Series லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாற்றத்தால் லேப்டாப்பில் கிடைக்கும் நன்மைகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். 

Apple Macbook யில் இனி M2 சிப் வசதி..! அதில் என்ன சிறப்பு..!Representative Image

ஆப்பிள் நிறுவனத்தின் MacBook Pro லேப்டாப் மற்றும் Mac Mini Desktop புதிய M2 series சிப் வசதியில் உருவாக்கப்பட்டுள்ளது. 14 இன்ச் மற்றும் 16 இன்ச் என இரண்டு வேரியண்டில் ஜனவரி 24 2023 முதல் இந்தியாவில் MacBook லேப்டாப் விற்பனையாக உள்ளது.

இதில் 14 இன்ச் லேப்டாப் 22 மணி நேரம் சார்ஜ் தாங்கும் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3024x 1964 டிஸ்பிளே, Apple Liquid retina XD பேனல், 67W/ 96W/ 140W சார்ஜர், Magsafe 3 கேபிள் போன்றவற்றை கொண்டுள்ளது. குறிப்பாக 22 மணி நேரம் சார்ஜ் தாங்கும் திறன் கொண்ட 14 இன்ச் MacBook 1.99 l ரூபாய்க்கு கிடைக்கும். 

16 இன்ச் MacBook லேப்டாபின் விலை 2.49- 3.49 லட்சம் ஆகும்.  M2 sip வசதி கொண்டு இருப்பதால் 22 மணி நேரம் பேட்டரி பேக்அப் கொண்டுள்ளது.  இதன் ஸ்டோரேஸ் வசதி 32 GB RAM, 512 GB ஆக உள்ளது. குறிப்பாக இதன் ஸ்டோரேஞ் வசதியை அதிகரிக்க முடியும். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்