Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2000 இருந்தாலே Boat லேட்டஸ் வாட்ச் வாங்கலாம்.. இது அவ்வளவு சிறப்பாம் | Boat Wave Electra Review

Manoj Krishnamoorthi Updated:
2000 இருந்தாலே Boat லேட்டஸ் வாட்ச் வாங்கலாம்.. இது அவ்வளவு சிறப்பாம் | Boat Wave Electra Review Representative Image.

இந்தியாவில் நம்பிக்கையான எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான BOAT பட்ஜெட் விலையில் ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்து உள்ளது. ஸ்மார்ட் வாட்ச் பட்ஜெட் விலையில் என்பதால் வசதிகள் குறைத்து இருப்பர் என நினைக்க வேண்டாம். பட்ஜெட் விலையில் விற்பனை செய்ய உள்ள Boat வாட்சில் உள்ள சிறப்பு, விலை பற்றி காண்போம். 

2000 இருந்தாலே Boat லேட்டஸ் வாட்ச் வாங்கலாம்.. இது அவ்வளவு சிறப்பாம் | Boat Wave Electra Review Representative Image

Boat Wave Electra  

Boat உருவாக்கியுள்ள வாட்ச் Boat Wave Electra 50 காண்டேக்ட்களை சேமிக்கும் வசதி கொண்டது. மேலும் இதன் மைக் மற்றும் ஸ்பிக்கர் வசதி நமக்கு தரமான கால் பேசும் வசதியை அளிக்கும். பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும் வகையில் இருக்கும் டிசைன் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும். இதன் 1.81 HD டிஸ்பிளே தெளிவான ஸ்க்ரின் அளிக்கிறது.

இந்த Wave Electra வாட்ச் இருக்கும் IP68 Dust மற்றும் வாட்டர் ரெஸிட்டண்ஸ் வாட்சுக்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும்.  இந்த வாட்சின் 240 mAh பேட்டரி சுமார் 7 நாளைக்கு தாங்கும் பேட்டரி பேக் அப் அளிக்கும். அதுமட்டுமின்றி 20- 65 டிகிரி சுழலிலும் இந்த வாட்ச் சிறப்பாக வேலை செய்யும்.

கண்ணுக்கு கவர்ச்சியானர்  பிரிமீயம் அலுமினியம் டிசைனில் கருப்பு மற்றும் மூன்று நிறங்களில் கிடைக்கும் Boat Wave Electra வாட்ச் 1 வருட வாரண்டி கொண்டுள்ளது.  ப்ளுடூத், ப்ளுடூத் காலிங், 1.81 டச் டிஸ்பிளே, இதய துடிப்பு மானிட்டர் போன்றவை முக்கிய சிறப்புகளாக உள்ளது.  

2000 இருந்தாலே Boat லேட்டஸ் வாட்ச் வாங்கலாம்.. இது அவ்வளவு சிறப்பாம் | Boat Wave Electra Review Representative Image

Boat Wave Electra  விலை

Boat நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள Boat Wave Electra என்ற வாட்ச் தற்போது Boat யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. அத்துடன் Amazon மூலமாக இதை வாங்கலாம். எளிதில் அனைவரும்  வாங்கும் விலையில் 1799 ரூபாய் கிடைக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்