Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,466.56
-22.43sensex(-0.03%)
நிஃப்டி21,991.15
-4.70sensex(-0.02%)
USD
81.57
Exclusive

20000 ரூபாய் Apple போன்.... சிறப்பான ஆப்பர் | Iphone 12 Mini Offer Price

Manoj Krishnamoorthi Updated:
20000 ரூபாய் Apple போன்.... சிறப்பான ஆப்பர் | Iphone 12 Mini Offer PriceRepresentative Image.

Apple நிறுவனத்தின் ஒவ்வொரு படைப்புக்கும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருப்பர். இவர்களின் காத்திருப்பு ஏற்ற புதிய மாடலை ஆப்பிள் தன் படைப்பில் ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் Apple ஒரு படைப்பான  Apple 12 mini செல்போனில் இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள் மற்றும் சிறப்புகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். 

20000 ரூபாய் Apple போன்.... சிறப்பான ஆப்பர் | Iphone 12 Mini Offer PriceRepresentative Image

Apple 12 mini Features And Specifications In Tamil

தற்போது உருவாகி வரும் 5g தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கும் திறன் கொண்ட Apple 12 mini போன் 5.4 இன்ச் oled டிஸ்பிளே கொண்டது ஆகும். இதன்2227 mAh li- ion பேட்டரி அதிக நேர பேட்டரி பேக்அப் அளிக்கும். 0- 50% வெறும் 30 நிமிடத்தில் ஏறும் திறன் கொண்ட 20W wireless charger கொண்டுள்ளது.    

கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, வெள்ளை என 5 நிறங்களில் கிடைக்கும். இதன் ஸ்கிரீன் ப்ரொடக்‌ஷன் செல்போன் கையாளுவதில் எந்த பயம் இல்லாமல் பயன்படுத்த உதவும். கைக்கு அடக்கமாக 5.4 இன்ச் 133 gm எடை கொண்ட Apple 12 mini போனின் 7.4 mm அளவு  64.2 mm அகலம் 131.5 mm உயரம் உபயோகிக்க சௌகரியமாக இருக்கும். 

20000 ரூபாய் Apple போன்.... சிறப்பான ஆப்பர் | Iphone 12 Mini Offer PriceRepresentative Image

இது ஆப்பிள் போனின் எண்டரி லேவல் போன் என்று கூட சொல்லலாம், இதில் பேசிக் வசதிகள் எல்லாம் இருந்தாலும். Fingerprint Sensor மற்றும் FM radio இல்லை. இருந்தாலும் இதன் Dolby Digital , Dolby digital Plus ஆடியோ குவலிட்டி நமக்கு மற்ற ஆப்சன் இருக்கா இல்லையா என நினைக்க வைக்காது. மேலும் Apple 12 mini போனின் 3840x 2160 @ 24 fbs மற்றும் 1920x 1080 @30 fps விடியோ ரெக்ஆர்டிங் ஆப்சன் ரசிக்க வைக்கிறது.     

வாட்டர் ப்ரூஃப், டஸ்ட் ப்ரூஃப் போன்ற சிறப்பான அம்சங்கள் போனின் விலை என்ன என கேட்க வைக்கும். 12 mp+ 12 mp ரியர் கேமரா மற்றும் 12 mp ஃப்ரண்ட் கேமரா என பக்காவான அப்பிள் நிறுவனத்திற்கு உரிய குவலிட்டியில் இருக்கும் Apple 12 mini போனின் விலை 59900 ரூபாய் ஆகும்.

20000 ரூபாய் Apple போன்.... சிறப்பான ஆப்பர் | Iphone 12 Mini Offer PriceRepresentative Image

Iphone 12 Mini Offer Price 

இந்த Apple 12 mini மொபைல் 20999 ரூபாய் கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா....? 64 gb வேரியண்ட் Apple 12 mini தள்ளுபடியில்  38499 ரூபாய்க்கு கிடைக்கும். எக்ஸ்சேஞ் ஆப்பரில் 17500 ரூபாய் கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? 

Flipkart இல் தான் Apple 12 mini மொபைலை exchange செய்ய சரியான ஒர்க்கிங்க் கண்டிசனில் இருக்கும் போனை கொடுத்து வாங்கலாம். Flipkart இன் அதிகார வெப்சைட்டில் நமக்கு தேவையான கலரில் Apple 12 mini மொபைலை வாங்கி கொள்ளலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்