Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Redmi Watch 3 இருக்கும் வசதி பார்த்தால் தொலைப்பேசியே வேண்டாம் போல...! | Redmi Watch 3 Review

Manoj Krishnamoorthi Updated:
Redmi Watch 3 இருக்கும் வசதி பார்த்தால் தொலைப்பேசியே வேண்டாம் போல...! | Redmi Watch 3 ReviewRepresentative Image.

இந்த டிஜிட்டல் சாம்ராஜ்ஜியத்தில் நாம் உபயோகிக்கும் அனைத்து சாதனங்களும் லேட்டஸ் டெக்னாலஜியாக மாறிவிட்டது.  சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஹைட்செட் முதல் வாட்ச் வரை அனைத்துமே ஸ்மார்ட் டெக்னாலஜியாக மாறிவிட்டது. இதில் ஸ்மார்ட் வாட்ச் செக்‌ஷனில் பல பிராண்டுகள் பல வித்தியாசமான ஸ்மார்ட் வாட்ச்கலை அறிமுகப்படுத்தியது. இதில் ஜியோமி ரெட்மி நிறுவனத்தின் வெளியாக உள்ள ஸ்மார்ட் வாட்ச் பற்றிய தகவலை பார்ப்போம்.  

Redmi Watch 3 இருக்கும் வசதி பார்த்தால் தொலைப்பேசியே வேண்டாம் போல...! | Redmi Watch 3 ReviewRepresentative Image

Xiaomi Redmi Watch 3 Specification

ஆண்ட்ராய்டு ios வாட்சான Redmi Watch 3 ஸ்கொயர் வடிவத்தில் பார்ப்பதற்கு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  600 Nits பிரைட்னஸ் அளிப்பதால் வெயிலும் தெளிவாக பார்க்க முடியும். இதன் சைஸ் 1.75 இன்ச் இருப்பது எல்லா தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் இருக்கும். 

50m வரை வாட்டர் ரெஸிசண்ட்டும், துசிகளையும் சமாளிக்கும் டஸ்ட் ரெஸிசண்ட்டும் கொண்டது ஆகும். 5.0 ப்ளுடூத், ப்ளுடூத் காலிங் போன்ற ஆப்சன்கள் இருந்தும் இதில்  GPS இல்லாதது சற்று எதிர்பார்ப்பில் ஒரு தொய்வாக இருக்கிறது. 

இதன் SpO2, Calorie Count, StepCount, Sleep Monitor, Heart Rate Monitor போன்ற வசதிகள் வரவேற்கப்படுவதாகும். அதிகம் பயன்படுத்தும் அலாராம், ஸ்டாப் வாட்ச் மற்றும் ரிமைண்டர் போன்ற இருப்பது நமக்கு வாட்ச் மீது வாங்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு வசதிகள் இருந்தாலும் கேமரா ஆப்சன் கொடுத்திருந்தால் இந்த வாட்ச்சின் சிறப்பை இன்னும் உயர்த்திருக்கும். 

இந்த Redmi Watch 3 ஸ்மார்ட் வாட்ச்சின் விலை 4999 ரூபாய் இருக்கலாம். தற்போது வரை இதன் லான்ச் தேதி கொடுக்கப்படவில்லை என்றாலும். இந்த Redmi Watch 3 வாடிக்கையாளர் மத்தியில்  நிச்சயம் நல்ல வரவேற்பு பெறும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்