Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வேற லெவல் அம்சங்களைக் கொண்ட ஐபோன் 15 ப்ரோ..! வெளியான மாஸ் அப்டேட்..

Gowthami Subramani Updated:
வேற லெவல் அம்சங்களைக் கொண்ட ஐபோன் 15 ப்ரோ..! வெளியான மாஸ் அப்டேட்..Representative Image.

ஐபோன் 15 ப்ரோ டிசைன் குறித்த தகவல் ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி வருகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் ஆனது டிசைனில் சிறிய மாற்றத்துடன் காணப்பட்டதால், ஆப்பிள் பிரியர்களைக் கவர்ந்தது. தற்போது இதன் அடுத்த தொடராக ஐபோன் 15 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சீரிஸ் வெளியாவதற்கு முன்னதாகவே, பெரிய எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது. இந்த ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் சீரிஸின் வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் கேமரா டிசைன் போன்றவற்றைக் காணலாம்.

வேற லெவல் அம்சங்களைக் கொண்ட ஐபோன் 15 ப்ரோ..! வெளியான மாஸ் அப்டேட்..Representative Image

Apple iPhone 15 Pro Specifications

டிஸ்பிளே: 6.10

RAM: 8GB

முன்பக்க கேமரா: 12 மெகாபிக்சல்

பின்புற கேமரா: 48 மெகாபிக்சல்

பின்புற கேமராக்களின் எண்ணிக்கை: 3

Refresh Rate: 120Hz

பேட்டரி: Fast Charging, Wireless Charging

இது தவிர மற்ற சில அம்சங்கள் என்னவென்பதைப் பார்க்கலாம். USB-C போர்ட்கள் மட்டுமே iPhone 15 மொபைல்களில் இணைக்க முடியும் எனக் கூறப்படுகிறது. ஆனால், வேகமாக சார்ஜ் செய்வது ஆப்பிள் சான்றளிக்கப்பட்ட USB-C கேபிள்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும், Volume மற்றும் Mute பட்டன்களுக்கு பதில், இதில் ஹாப்டிக் இருக்கும் என்று தகவல் கூறுகிறது. அதாவது, ஐபோன் 15 ப்ரோ ஆனது 2 ஹாப்டிக் என்ஜின்கள் பொத்தான் அழுத்தங்களை உருவகப்படுத்தியவாறு கொடுக்கப்பட்டிருக்கும்.

மேலும், இதில் ஸ்லைடிங் ஸ்விட்ச் இல்லை. அதற்குப் பதில், ஹாப்டிக் பட்டனாக இருக்கும். ஐபோன் 14-ஐப் போலவே, ஐபோன் 15 ப்ரோவின் இந்த அம்சங்கள் ஆப்பிள் பிரியர்களை எளிதாகக் கவரும் எனக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்