Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லோருக்கும் புடிக்குற Motorola Edge 30 போனில் என்ன தான் இருக்குது..?

Manoj Krishnamoorthi Updated:
எல்லோருக்கும் புடிக்குற Motorola Edge 30 போனில் என்ன தான் இருக்குது..?Representative Image.

Moto வாடிக்கையாளரின் ஃபேவரைட் லிஸ்டில் இருக்கும் போன் Motorola Edge 30 ஆகும். இந்த Edge 30 சீரிஸ் கிடைத்த வரவேற்பு இதன் அடுத்தடுத்த வெர்ஷனை உருவாக வழிவகுத்தது. வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற Motorola Edge 30 மாடலின் பர்ஃபாமன்ஸ், ஸ்பெசிஃபிகேஷன், விலை போன்றவற்றை காண்போம். 

எல்லோருக்கும் புடிக்குற Motorola Edge 30 போனில் என்ன தான் இருக்குது..?Representative Image

Motorola Edge 30 

6.5 இன்ச் 405 PPI, P-OLED டிஸ்பிளே  கொண்ட Moto Edge 30 6GB RAM Snapdragon 778G Plus பார்ஸ்ஸரில் உருவானது. வேகமாக 4G சேவையில்  செயல்படும் Edge 30, 5G சேவையிலும் செயல்படும் திறன் கொண்டது. 

ஸ்டாராங்கான Gorilla Glass 3 கொண்ட பில்டு குவாலிட்டி மற்றும் 128 GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் மெமரியை அதிகப்படுத்த முடியாது. டூயல் சிம் பயன்பாட்டில் செயல்படும் Motorola Edge 30 மொபைலுக்கு Fingerprint Sensor, Splashproof, IP52 போன்ற வசதிகள் இதன் சிறப்பை கூட்டுகிறது. 

50 MP+ 50 MP+ 2 MP ரியர் கேமரா, 32 MP ஃபிரண்டு கேமரா நல்ல பிச்சர் குவாலிட்டி அளிக்கும். POLED டிஸ்பிளே என்பதால் 4200 mAh பேட்டரி போதுமானதாக இருக்கும்.   6GB RAM வேரியண்டு மற்றும் கிளியரான பிச்சர் குவாலிட்டி கொண்ட Motorola Edge 30 போன் 24,999 ரூபாய்க்கு விற்பனையாகிறது.     


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்