Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 73,357.21
413.53sensex(0.57%)
நிஃப்டி22,288.10
140.20sensex(0.63%)
USD
81.57
Exclusive

5G நெட்வோர்க்கில் செயல்படும் டாப் 10 Motorola போன்...! | Best moto 5g phone

Manoj Krishnamoorthi Updated:
5G நெட்வோர்க்கில் செயல்படும் டாப் 10 Motorola போன்...! | Best moto 5g phoneRepresentative Image.

வாடிக்கையாளரின் நம்பிக்கையான செல்போன் பிராண்டில் Motorola வும் ஒன்று ஆகும். கீ பேட் போனில் இருந்து ஸ்மார்ட்போன் பரிமாற்றம் வரை Motorola தொலைப்பேசிக்கென தனி வாடிக்கையாளர் பட்டாளம் உண்டு. தற்போது உருவாகி வரும் 5G சேவையில் செயல்படும் Motorola போன் மாடல்கள் பற்றி காண்போம். 

5G நெட்வோர்க்கில் செயல்படும் டாப் 10 Motorola போன்...! | Best moto 5g phoneRepresentative Image

Motorola 5G

இந்தியாவில் அசைக்கமுடியாத டெலிகாம் நிறுவனமாக Jio அதிகமான வாடிக்கையாளரை கொண்டு மாறியுள்ளது. அதேபோல Airtel நிறுவனத்திற்கும் இணையான வாடிக்கையாளரை கொண்டுள்ளது. இந்த இரண்டு நெட்வொர்க்கின் 5g சேவையையும் செயல்படும் சிறந்த  Motorola 5G போன்கள் வரிசைப்படுத்தி உள்ளது.

Motorola Edge 30

AMOLED டிஸ்பிளே கொண்ட Qualcomm SM7325- AE Snapdragon மொபைல் ஆகும். 2022 இல் லான்ச் செய்த இந்த போன் 5g சேவையில் செயல்படும். Moto போனிற்கான பலமான Gorilla கிளாஸ் ஃபிரண்டு, வாட்டர் ரிமிலிக்கெட் டிசைன் செல்போனின் தரத்தை உயர்த்துகிறது. 4020 mAh பேட்டரி பேக்  அப் கொண்ட  Motorola Edge 30 போனின் விலை 19,990 ரூபாய் ஆகும். 

Motorola Edge 30 Ultra

6.67 இன்ச் P- OLEDடிஸ்பிளே கொண்ட Edge 30 Ultra 5g சேவையில் செயல்படும். 8GB, 12 GB RAM வேரியண்டில் 128 GB, 256 GB, 512 GM ஸ்டோரேஜ் வசதி கொண்டது.  54,999 ரூபாய் மதிப்புள்ள  Edge 30 Ultra மொபைல் Corning Gorilla Glass 5 பாதுகாப்பு கொண்டது ஆகும். 

Motorola Edge 30 Fusion

8 GB RAM 256 ஸ்டோரேஜ் வசதி கொண்ட Motorola Edge 30 Fusion செப்டமர் 2023 முதல் விற்பனைப்படுத்தபடும். 42999 ரூபாய் முதல் விற்பனை செய்ய உள்ள Edge 30 Fusion இரண்டு நிறங்களில் கிடைக்கும். 5g சேவையில் செயல்படும்  Edge 30 Fusion Snapdragon 888 பரஸ்ஸர் மூலம் உருவாக்கப்பட்டது.   

Motorola Edge 30 Pro

15 நிமிடங்களிலே சார்ஜ் ஆகும் திறன் கொண்ட Motorola Edge 30 Pro போன் 34999 ரூபாய்க்கே கிடைக்கிறது. (50MP மெயின் கேமரா+ 50MP மெக்ரான் விசன்+ 50MP Ultra Wide) ரியர் கேமரா மற்றும்  60MP செல்ஃபி கேமரா போன்ற குவாலிட்டி இதன் சிறப்பை உயர்த்துகிறது.

5G நெட்வோர்க்கில் செயல்படும் டாப் 10 Motorola போன்...! | Best moto 5g phoneRepresentative Image

Moto  G62 5G

பட்ஜெட் விலையில் 5g சேவைக்கு செயல்படும் போன் Moto  G62 5G, 5000 mAh பேட்டரி பேக் அப் கொண்ட Li polymer பேட்டரி, Qualcomm Snapdragon 695  5G பாரஸ்ஸர் பொருத்தப்பட்டது. Moto  G62 5G  14,999 ரூபாய்க்கு கிடைக்கும்.  

Moto G71 5G

6.4 இன்ச் டிஸ்பிளே 2.2 GHZ Octa core, Snapdragon 695 பாரஸ்ஸரில் 6 GB RAM போன். 5000 mAh பேட்டரி கொண்ட இந்த 5G போன் 19,000 ரூபாய்க்கு கிடைக்கிறது. 128 GB, ஃபின்கர்பிரிண்ட் சென்சார், அதிகநேரம் சார்ஜ் நிற்கும் 5000 mAh பேட்டரி பேக் அப் போன்றவை இந்த போனிற்கான சிறப்பாகும்.  

Moto G51 5G

நல்ல பர்ஃபாமன்ஸ் அளிக்கும் 5G போன் அதுவும் பட்ஜெட்டில் வாங்க வேண்டும் என்றால் Moto G51 5G சரியானதாக இருக்கும். 5000 mAh பேட்டரி கொண்ட Moto G51  8GB Qualcomm Snapdragon 480 Plus Chipset பாரஸ்ஸர் கொண்டுள்ளது.  கேமிங் போனாகவும் பயன்படும் இதன் அசத்தலான பர்ஃபாமன்ஸ் நிச்சயம் 5G சேவைக்கு ஏற்ற பட்ஜெட் போன் ஆகும். 14,825 ரூபாய்க்கு Moto G51 5G கிடைப்பதால் இது பெரும்பாலானோரின் லிஸ்டில் இருக்கும். 

Motorola Edge 20

மெல்லிய அமைப்பில் 3 கலரில் கிடைக்கும் Motorola Edge 20 போன் 5G சேவையில் செயல்படும் சிலிம் மொபைல் ஆகும். 22,999 ரூபாய்க்கு கிடைக்கும் Motorola Edge 20 4000 mAh பேட்டரி கொண்டு Qualcomm Snapdragon 778G Processor யில் உருவானது.  

Motorola Edge 20 Fusion

பலமான பில்டு குவாலிட்டி மற்றும் அசத்தலான டிசைனில் உள்ள Motorola Edge 20 Fusion போன் இந்த வரிசையில் உண்டு. 20,990 ரூபாய் மதிப்புள்ள Motorola Edge 20 Fusion மொபைல் mediatek MT6853 பாரஸ்ஸர் கொண்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்