Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Vivo V25 5g மொபைலில் இருக்கும் ஸ்பெஷலிட்டி என்ன..!

Manoj Krishnamoorthi Updated:
Vivo V25 5g மொபைலில் இருக்கும் ஸ்பெஷலிட்டி என்ன..!Representative Image.

Vivo மொபைல் பிராண்டில் எக்குளுஸிவ்வான V சிரியஸில் Vivo V25 5g சேவையில் செயல்படும் திறன் கொண்டது. 2023 முதல் 5g சேவையில் செயல்படும் மொபைல் வரிசையாக லான்ச் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் Vivo V25 மொபைல் ஒன்று. இந்த பதிவில் Vivo V25 5g மொபைலின் சுவாரஸ்ய தகவலைக் காண்போம். 

Vivo V25 5g மொபைலில் இருக்கும் ஸ்பெஷலிட்டி என்ன..!Representative Image

Vivo V25 5g

44W flash charging வசதி கொண்ட Vivo V25 5g மொபைலின் இண்டர்னல் ஸ்டோரேஜ் வசதி 1 TB வரை அதிகப்படுத்த முடியும். இதன் Octa Core பாரஸ்ஸர் 5G சேவைக்கு ஏற்ற வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது ஆகும். 

MediaTek Dimensity 900MT6877 சிப்செட் நமக்கு நல்ல கேமிங் ஃபேக்டராகவும் செயல்படுகிறது. 4500 mAh Li- Polymer பேட்டரி இதற்கு லாங் பேட்டரி பேக் அப் அளிக்கிறது.  6.44 இன்ச் AMOLED டிஸ்பிளே கிளியரான பிச்சர் குவாலிட்டி அளிக்கிறது. 1080 x 2404 px கொண்ட  V25 மொபைல் அசத்தலான (64 MP+ 8 MP) ரியர் கேமரா மற்றும் 50 MP செல்பி கேமரா கொண்டு உள்ளது.

சூப்பரான டச் ஸ்கீரின் ஒன்றுக்கு மட்டும்  இந்த போனை வாங்கலாம் என்றே கூறலாம். அத்துடன் ஸ்டோரேஜ் அதிகப்படுத்தும் வசதி இருப்பதால் Vivo V25 5G மொபைல் வாங்க ஒர்த்தானதாக கருதப்படுகிறது. லேட்டஸ் வசதிகளான fingerpint sensor, பக்காவானா கேமரா போன்றவை இந்த V25 மொபைலுக்கு நல்ல அம்சமாக உள்ளது. இதன் விலை 27,490 ரூபாய் ஆகும்.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்