Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

20000 ரூபாய்க்கு கம்மியா நல்ல ஃப்ரிட்ஜ் வாங்கனும்மா...... | Top 3 Fridge Under 20000

Manoj Krishnamoorthi Updated:
20000 ரூபாய்க்கு கம்மியா நல்ல ஃப்ரிட்ஜ் வாங்கனும்மா...... | Top 3 Fridge Under 20000Representative Image.

நம் வீட்டின் கிச்சனில் ஒரு முக்கிய ஹோம் அப்ளிக்கன்ஸ் ஃப்ரிட்ஜ் ஆகும். சமையலுக்கு பயன்படுத்தும் மூலப்பொருளான காய்கறி முதல் சமையல் செய்த உணவு வரை சேமிப்பதே இங்கு தான். இப்படி தினமும் நம்முடன் புழங்கும் ஃப்ரிட்ஜ் வீட்டில் சரியாக வேலை செய்யவில்லையா...! பட்ஜெட் விலையில் நல்ல ஃப்ரிட்ஜ் வாங்கனும்னு ஆசையா....! அப்போது இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

20000 ரூபாய்க்கு ஃப்ரிட்ஜ் (Top 3 Fridge Under 20000)

20000 ரூபாய்க்கு கம்மியா நல்ல ஃப்ரிட்ஜ் வாங்கனும்மா...... | Top 3 Fridge Under 20000Representative Image

LG 5 Star Direct-Cool Single Door Refrigerator (GL D201APZZ)

நாம் எந்த எலக்ட்ரிக் சாதனங்கள் வாங்குவதாக இருந்தாலும் அது ஏற்படுத்தும் மின் செலவைத் தான் யோசிப்போம். ஆனால் இந்த LG 5 star direct cool ஃப்ரிட்ஜ் ஒரு வருடத்திற்கு வெறும் 104 kW மட்டுமே உபயோகிக்கும். இதன் விலையும் 16,490 ரூபாய் மட்டுமே ஆகும்.

20000 ரூபாய்க்கு கம்மியா நல்ல ஃப்ரிட்ஜ் வாங்கனும்மா...... | Top 3 Fridge Under 20000Representative Image

Samsung 192 L2 Star Direct Cool Single Door Refrigerator

ப்ரிட்ஜ் வாங்கும்போது பட்ஜெட் தான் மனதில் முக்கியமாக இருக்கிறதா.... அப்போ Samsung 192 L2 Star Direct Cool Single Door ஃப்ரிட்ஜ் சரியான தேர்வு தான். சுமார் 13,190- 15,000 ரூபாய் செலுத்தினாலே ஃப்ரிட்ஜி வாங்கிடலாம். இப்போது மனதில் ஒரு கேள்வி எழும் இவ்வளவு கம்மியான விலையில் வாங்குவது பின்னால் எலக்ட்ரிக் பில் அதிகமாகுமோ...? இந்த ஃபிரிட்ஜ் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு 200 KW பவர் மட்டுமே செலவழிக்கும்.   

20000 ரூபாய்க்கு கம்மியா நல்ல ஃப்ரிட்ஜ் வாங்கனும்மா...... | Top 3 Fridge Under 20000Representative Image

Samsung 198 L5 Star Inverter Direct Cool Single Door Refrigerator (RR21TH2WCB/HL) 

நல்ல பர்ஃபாமன்ஸ் மற்றும் குறைந்த விலை என அனைத்தையும் பூர்த்தி செய்யும் இந்த Samsung 198 L5 Star Inverter Direct Cool Single Door ஃப்ரிட்ஜ் ஆகும். சிறிய குடும்பத்திற்கு போதுமான அளவு இருக்கும் இந்த ஃப்ரிட்ஜ் 16,690 ரூபாய் விலைக்கு கிடைக்கும். ஒரு வருடத்திற்கு 104 kW மட்டுமே பயன்படுத்தும் இது நல்ல தேர்வாக அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்