Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oneplus Buds Pro 2 ஆப்சனை பார்த்தாலே வங்கனும் தான் தோன்றும்....! | Oneplus Buds Pro 2 Specs

Manoj Krishnamoorthi Updated:
Oneplus Buds Pro 2 ஆப்சனை பார்த்தாலே வங்கனும் தான் தோன்றும்....! | Oneplus Buds Pro 2 SpecsRepresentative Image.

Oneplus நிறுவனத்தின் ஒவ்வொரு ப்ராடக்ட்டும் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. Oneplus போன், Oneplus ஸ்மார்ட் டிவி, Oneplus இயர்பட்ஸ் என எல்லா சாதனங்களும் அறிமுகம் செய்ததில் இருந்து முன்னிலை வகுக்கிறது. புதிய வெளியாகும் Oneplus Buds Pro 2 விலை, சிறப்புகள் பற்றிய தகவல்களை பார்ப்போம்.

Oneplus Buds Pro 2 ஆப்சனை பார்த்தாலே வங்கனும் தான் தோன்றும்....! | Oneplus Buds Pro 2 SpecsRepresentative Image

Oneplus Buds Pro 2 specifications

ஒன்ப்ளஸ் பட்ஸ்க்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதன் வெளிப்பாடு வாடிக்கையாளர் மத்தியில் அடுத்த மாடல் பட்ஸ் எப்போது வரும் என காத்திருப்பு ஆகும். இது இன்-இயர் டிசைனில் சிலிகாம் டிப்கள் கொண்டு உருவாகியுள்ளது. மேலும், இதில் இருக்கும் 40 db ஆக்டிவ் நாய்ஸ் கேன்செலேஷன் (ANC) வசதி, 45 db noise reduction போன்றவை நமக்கு நல்ல ஆடியோ குவலிட்டி அளிக்கும்.  

சுமார் 22- 38 மணி நேரம் தாங்கும் பேட்டரி பேக்அப் மற்றும் 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 10 மணி நேரம் பயன்படுத்தலாம் என்பதெல்லாம் அசத்தாலான அம்சங்கள் ஆகும். இது வாட்டர் & வேர்வை ரெசிஸ்ஸண்ட் என்பதால் நாம் பயன்படுத்தும்போது எந்த கவலையும் இல்லாமல் பயன்படுத்தலாம். 

Qi-certified Wireless Charging மற்றும் 94ms ப்ளுடூத் வசதி நமக்கு சிறப்பான பயன்பாடு அளிக்கும்.  10m வரை இதன் ப்ளுடூத் கனேக்ஷன் இருப்பது சிறப்பாகும். ஒரு தரமான பட்ஸ் வாங்க நினைப்பவர்களுக்கு Oneplus Buds Pro 2 நல்ல தேர்வு என்றால் அது மிகையாகாது. 

Oneplus Buds Pro 2 ஜனவரி 18, 2023 அன்று விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை சிறப்புகள் இருந்தாலும் விலை என்னவோ பட்ஜெட் விலைக்கு தான் இருக்கும். ஆம் Oneplus Buds Pro 2 15,000 ரூபாய்க்கு குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்