Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மிகக் குறைந்த விலையில் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் மொபைல்..! OnePlus Nord CE 3 Lite Specifications

Gowthami Subramani Updated:
மிகக் குறைந்த விலையில் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் மொபைல்..! OnePlus Nord CE 3 Lite SpecificationsRepresentative Image.

மொபைல் பிரியர்கள் அதிகமாக விரும்பும் ஒன்பிளஸ் மொபைல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம், OnePlus Nord CE வரிசையில் அடுத்த மொபைல் சீரியஸை வெளியிட உள்ளது. மிகக் குறைந்த விலையில், ஒன்பிளஸ் மொபைல் கிடைக்குமா என எதிர்பார்த்த மொபைல் பிரியர்களுக்கு இது பொக்கிஷம் என்றே கூறலாம். இதில்,  OnePlus Nord CE மொபைலின் சிறப்பம்சங்களைப் பற்றி இதில் காணலாம்.

மிகக் குறைந்த விலையில் விரைவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் மொபைல்..! OnePlus Nord CE 3 Lite SpecificationsRepresentative Image

சிறப்பம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite Specifications)

ஒன்பிளஸ் நோர்டு 3 சீரியஸின் மொபைல் ஆன, OnePlus Nord CE 3 Lite-ன் சிறப்பம்சங்களைப் பற்றி இதில் காண்போம்.

Octa core (2.2 GHz, Dual Core + 1.7 GHz, Hexa Core)

டிஸ்பிளே - 6.7 இன்ச் முழு HD + LCD

புதுப்பிப்பு வீதம் – 120Hz

செயலி – குவால்காம் ஸ்னாப்டிராகன் 695

RAM: 8 GB LPDDR4X

சேமிப்பு: 128GB

இந்த சேமிப்புத் திறனை 1TB வரை விரிவாக்க, MicroSD கார்டை இணைத்துக் கொள்ளலாம்.

கேமரா - Wide-Angle Main Camera (f/1.7) with 108MP resolution +

a Macro Camera of 2MP f/2.4 resolution +

a Depth-assist Camera with 2MP f/2.4 resolution

பேட்டரி – 5000 mAh

இந்த மொபைல் ஆனது, சந்தையில் ரூ.18,999-க்கு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்